• அரசியல்
    அரசியல்Show More
    vijay ponraj
    விஜய் மவுனம் ஏன்? புகார் கொடுக்காததன் பின்னணி என்ன?
    Apr 11, 2026 at 5:51 pm
    tvk speech
    நீடிக்கும் மர்மம் – பனையூரில் என்னதான் நடக்குது?
    Apr 11, 2026 at 5:35 pm
    eps admk
    பதவி வெறி அடங்காதவர் பழனிசாமிதான் – கேசிபி விளாசல்
    Apr 11, 2026 at 3:01 pm
    eps press meet
    அன்றைக்கு எம்.ஜி.ஆரை சந்தித்ததாக எடப்பாடி சொல்வது பொய் – கேசிபி விளக்கம்
    Apr 10, 2026 at 1:25 pm
    ramadoss-anubumani-pmk
    யாருக்குமே மாம்பழம் வேண்டாம் … ராமதாசின் வாதம் நிராகரிப்பு
    Apr 9, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    ONLINE-SPACE-NEWS
    நாளை பூமிக்கு அருகே கடக்கும் மிக பெரிய அளவிலான விண்கல்!
    2026-04-11
    Artemis 2 mission,
    ஆர்ட்டெமிஸ் 2: பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது விண்கலம்
    2026-04-11
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    2026-04-11
    vijay ponraj
    விஜய் மவுனம் ஏன்? புகார் கொடுக்காததன் பின்னணி என்ன?
    2026-04-11
  • இந்தியா
    இந்தியாShow More
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
  • உலகம்
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: நீடிக்கும் மர்மம் – பனையூரில் என்னதான் நடக்குது?
Share
30°C
Chennai
few clouds
30° _ 29°
81%
4 km/h
Sat
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

நீடிக்கும் மர்மம் – பனையூரில் என்னதான் நடக்குது?

Last updated: 2026-04-11 5:35 pm
T.R.Kathiravan 8 Views
Share
tvk speech
SHARE

ஒரு நாள் வெயிலையே  தாங்க முடியாமல் அதுவும்  இரண்டரை மணி நேர சாலைவலம் மட்டுமே.  இதற்கே  உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது என்று சொல்லி இன்று கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் விஜய்.

பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய அன்றே வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார்.  கடந்த 6ம் தேதி அன்று தி.நகரில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்தும் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார் விஜய்.

vijay tvk

கடந்த 7ம் தேதி அன்று சைதாப்பேட்டையில் அனுமதி அளித்தும் பிரச்சாரத்தை ரத்து விட்டார் விஜய். காரைக்குடியில் நேற்று  சாலைவலத்திலேயே அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடத்திய விஜய், கடைசியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிவிட்டார்.

நாளை மறுதினம் கும்மிடிப்பூண்டியில் அனுமதி கிடைத்தும்  பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் விஜய்.    அனுமதி கிடைக்கவில்லை என்று இத்தனை நாளும் பேசி வந்த நிர்வாகிகள் இப்போது ரத்துக்கான காரணங்களை சொல்வதே இல்லை. 

தேர்தலுக்கு இன்னும்  11 நாட்களே இருக்கும் நிலையில்   விஜய் இப்படி செய்வது தவெக வேட்பாளர்களை அயற்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.  பனையூரில் என்னதான் நடக்கிறது? என்று ஆத்திரப்பட்டு வருகின்றனர்.

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijayvijay campaign
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article AI heart failure prediction, 5 ஆண்டுகளுக்கு முன்பே இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் AI தொழில்நுட்பம்!
Next Article vijay ponraj விஜய் மவுனம் ஏன்? புகார் கொடுக்காததன் பின்னணி என்ன?

உலகம்

Israel ceasefire Iran,
போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
உலகம் Apr 8, 2026 at 3:51 pm
Trump ceasefire 2 weeks,
டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
உலகம் Apr 8, 2026 at 11:44 am
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-SPACE-NEWS
நாளை பூமிக்கு அருகே கடக்கும் மிக பெரிய அளவிலான விண்கல்!
Apr 11, 2026 at 6:50 pm
Anant Ambani donation
கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
Apr 11, 2026 at 6:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?