• அரசியல்
    அரசியல்Show More
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
    vijay campaign5
    விஜய் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்யாததற்கு இவர்தான் காரணமா?
    Apr 21, 2026 at 6:07 pm
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    Apr 21, 2026 at 5:50 pm
    ramadoss tears
     நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து… ராமதாஸ் கண்ணீர்
    Apr 21, 2026 at 3:00 pm
    ramadoss tears
    18 பாமக வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்
    Apr 21, 2026 at 2:29 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    2026-05-01
    Daily Horoscope
    இன்றையராசிப்பலன்-01.05.2026
    2026-05-01
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    2026-04-30
    daily horoscope April 30 2026,
    இன்றைய ராசிப்பலன்-30.04.2026
    2026-04-30
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    Uterus Transplant,
    உலகம்
    உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!
    2026-02-26
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
Share
36°C
Chennai
few clouds
38° _ 35°
62%
6 km/h
Sat
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!

Last updated: 2025-04-05 11:19 am
T.R.Kathiravan 244 Views
Share
thambidurai
SHARE

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நள்ளிரவிலேயே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு.  இதில் அதிமுக ஆடிய கபட நாடகமும், கண்ணாமூச்சி ஆட்டமும் குறித்து விமர்சனம் எழுந்திருக்கிறது.

வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது.  நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தது அதிமுக.  

நேற்று நள்ளிரவில் 2 மணிக்கு மேல் நடந்த வாக்கெடுப்பிலும் பங்கேற்ற அதிமுக எம்.பி. தம்பிதுரை, ’சிறுபான்மை சமூக மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை’ என்று கூறி, வாக்கெடுப்பில் மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தார்.

ஆனால், மாநிலங்களவையில் அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இடையில் அமர்ந்திருந்தது பேசு பொருளானது.  அதிலும் மசோதா குறித்த விவாதம் சூடாக நடந்து வந்த வேளையில்,  நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

thambidurai

முன்னதாக  ஓரிரு தினங்களுக்கு முன்பாக நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து 1 மணி நேரம் பேசியிருந்தார் தம்பிதுரை. 

பழனிசாமி, செங்கோட்டையனை அடுத்து தம்பிதுரையும் டெல்லி சென்றதால் அதிமுகவில் என்ன நடக்கிறது?  கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் அது பழனிசாமியிடம் மட்டும்தானே நடத்த வேண்டும்.  அடுத்தடுத்து ஏன் இப்படி அதிமுக புள்ளிகளை டெல்லிக்கு அழைத்து பரபரப்பை கூட்டுகிறது பாஜக? என்ற கேள்வி எழுந்தது.

ஒரு மணி நேர சந்திப்பில் கூட்டணி குறித்துதான் பேசப்பட்டது என்ற செய்தி பரவி வரும் நிலையில்,  மாநிலங்களவைக்கு உள்ளேயும் மசோதா விவாதம் போய்க் கொண்டிருந்தபோதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைதான் நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது.

ஒருபக்கம் மசோதாவை எதிர்ப்பது மாதிரி காட்டிவிட்டு மறுமக்கம் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதால்தான் கபட நாடகம் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது செங்கோட்டையனுடன்  மாஜிக்கள் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இப்போது மாநிலங்களவையில் தம்பிதுரை நிர்மலா பேச்சுவார்த்தை.  

சட்டப்பேரவையினையும், நாடாளுமன்றத்தையும் கட்சி விவகார பேச்சுவார்த்தை நடத்தும் இடமாக மாற்றிவிட்டதாகவும் அதிமுக, பாஜக குறித்து விமர்சனம் எழாமலில்லை.

TAGGED:ADMKamitshaBJPmeetnirmalasitharamanrajyathambidurai
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article trump அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
Next Article annamalai removal வெளியேற்றப்படும் அண்ணாமலை! புதிய தலைவர் இவரா?

உலகம்

US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Labor Day ,
தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
May 1, 2026 at 8:00 am
Daily Horoscope
இன்றையராசிப்பலன்-01.05.2026
May 1, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?