பழுதான நேவிக் செயற்கைக்கோளின் அணுக்கடிகாரம்- என்னென்ன பாதிப்பு உண்டாகும்?
இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பான 'நேவிக்' (NavIC) தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் IRNSS-1F செயற்கைக்கோளில் உள்ள அணுக்கடிகாரம் (Atomic Clock) செயலிழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், சரியாகத் தனது பத்து…
கேதார்நாத் கோவிலுக்கு செல்ல நடிகை சாரா அலி கானுக்கு தடை- ஏன் தெரியுமா?
பாலிவுட் நடிகை சாரா அலி கான் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு, தான் ஒரு இந்து மதத்தைப் பின்பற்றுபவர் என்று உறுதி அளிக்கும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC)…
அன்று யாகவா முனிவர் – சிவசங்கர் பாபா! இன்று சசிகலா – இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
தொலைக்காட்சி விவாதங்களில் மறக்க முடியாத விவாதம் யாகவா முனிவர் - சிவசங்கர் பாபா விவாதம்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவி விவாதத்தில் இருவரும் கட்டி உருளாத குறையாஆ ஒருவரை மாற்றி ஒருவர் பேசிக்கொள்வர். பின்னாளில் இந்த விவாத பாணியில்தான்…
சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில், மின்சாரக் காரை சார்ஜ் செய்தபோது ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில்…
பலத்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கிம் ஜாங் உன்!
வடகொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் 99.97% வாக்குகள் பெற்று மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக வெறும் 0.07% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. வடகொரியாவின்…
மனப்பூர்வமாக மன்னிப்பைத் தெரிவிக்கிறேன் – சாதி சர்ச்சையில் பார்த்திபன்
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத்சிங் பட விழாவில் நடிகர் பார்த்திபன் பங்கேற்று பேசியது சர்ச்சை ஆகி இருக்கிறது. ‘’என் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இயற்பெயர் மூர்த்தி. நான் ஒரு நாயுடு மகன்.…
ரஜினி சொன்ன பிறகும் ஆதவ் திருந்தவில்லை – கேசிபி விளாசல்
விசிக தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவைப் போன்று தவெக தலைவர் விஜய் எடுத்தால்தான் தவெக காப்பாற்றப்படும் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. ரஜினி கட்சி தொடங்கியபோது அவரை திமுக மிரட்டியதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சொன்னது…
அமித்ஷா – த்ரிஷா – மிதுன் : முக்கோண பேச்சுவார்த்தை
சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா. மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில்…
தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்ததற்கு என்ன காரணம்? பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணமோ அதுதான். இஸ்ரேல் யூத மத நாடு. ஈரான் இஸ்லாம் மத நாடு. இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்பதற்கு என்ன காரணம்?…
இன்றைய ராசிப்பலன் – 18.03.2026
மேஷம் இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.…



