ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
நேபாள அரசியலில் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மூலம் தற்போது ஒரு மிகப்பெரிய புயலை கிளப்பிக் கொண்டிருப்பவர் பாலென் ஷா. 35 வயதான இவர், ஒரு சாதாரண இளைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று அந்நாட்டின் பிரதமராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார். ஒரு தகுதியான…
மெகா ஊழல் காரணமா?ஆளுநர் ரவி மாற்றத்தின் பின்னணி?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்தபோஸ் திடீரென்று ராஜினாமா செய்யப்பட்டுள்ளார். தன்னிடம் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார் என்று வெகுண்டெழுந்திருக்கிறார் மேற்கு வங்க ஆளுநர். ஏன் இந்த மாற்றம்…
போர் பதற்றம்: வளைகுடா கடலில் தவிக்கும் 20,000 மாலுமிகள் & 15,000 சுற்றுலாப் பயணிகள் !
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் தனது கடல் எல்லைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக,…
தலையங்கம் : யார் ஆளுமை மிக்க தலைவர்?
மாநிலங்களவை உறுப்பினர் ஆக விரும்புகிறேன். அதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று நிதிஷ்குமார் அறிவித்ததும், இது என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக விரும்புகிறாரே நிதிஷ்குமார். இவருக்கு என்ன ஆயிற்று?…
இன்றைய ராசிப்பலன்-06.03.2026
மேஷம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ரிஷபம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத…
ஸ்விகி, ஜொமாடோவுக்கு போட்டியாக ரேபிடோவின் ‘Ownly’ செயலி அறிமுகம்!
பைக் டாக்ஸி மற்றும் கார் டாக்ஸி சேவைகளில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் ரேபிடோ (Rapido), தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி துறையிலும் தடம் பதித்துள்ளது. 'Ownly' என்ற பெயரில் புதிய உணவு டெலிவரி செயலியை அந்த…
இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட ரூ. 47 கோடி மதிப்பிலான வரலாற்றுப் புதையல் !
தென்மேற்கு இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் உள்ள சியூ வேலி (Chew Valley) எனும் இடத்தில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான 2,584 வெள்ளி நாணயங்களைக் கண்டெடுத்துள்ளனர். கி.பி.…
திரைத்தளபதிகள் – விஜய், சீமானை வெளுத்து வாங்கிய ஜூலி
சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி , சினிமா என்று பரபரப்பாக பேசப்பட்டார். அவர் இப்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை வெளுத்து வாங்கி வருகிறார். அண்மையில் வேலூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்…
Israel–Iran Conflict: Rising Tensions Raise Global Concerns!
The Israel Iran conflict has rapidly escalated in recent weeks, drawing global attention and raising fears of a wider regional war. The ongoing Iran Israel war began after major military…
இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யா!
(Iranisrealwar) மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அனுப்பத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே உருவான போர் நிலைமையின் காரணமாக, பாரசீக வளைகுடாவையும்…



