• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
    2026-04-06
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    2026-04-05
    Vignesh Shivan interview,
    “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
    2026-04-05
    Iran protests ,
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    volcano-Earth-Secrets-research-truths-about-volcanoes-global-warming-climate-change-worldnews-tamil-science-news-tamilnews
    உலகம்
    எரிமலைகளுக்குள் என்ன நடக்கிறது?
    2026-01-14
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
    US 250th Independence Day coin
    உலகம்
    அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு!
    2026-03-23
    ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE
    அறிவியல் & தொழில்நுட்பம்உலகம்
    உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தனியார் நிறுவனத்திடம் நன்கொடை – சாதகமாக மானியம் வழங்கிய பாஜக அரசு!
Share
32°C
Chennai
mist
33° _ 32°
73%
4 km/h
Mon
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

தனியார் நிறுவனத்திடம் நன்கொடை – சாதகமாக மானியம் வழங்கிய பாஜக அரசு!

Last updated: 2025-04-24 4:38 am
107 Views
Share
SHARE

செமிகண்டக்டர் நிறுவனத்திடம் கோடி கணக்கில் நன்கொடையாக பணத்தை பெற்றுக் கொண்ட பாஜக அரசு, ரூ.3,501 கோடி அந்நிறுவனத்திற்கு மானியமாக வழங்கியுள்ளது. 

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாலில் செமிகண்டக்டர் தொடர்பான நிறுவனத்திற்கு மானியம் வழங்கும் திட்டத்தை 2021, டிசம்பரில் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் CG Power என்னும் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் மானியம் வழங்கி மத்திய அரசுக்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு முன்னதாக அந்நிறுவனத்தின் மீதுள்ள வங்கி மோசடி மற்றும் அவர்கள் பாஜக-விற்கு அளித்த நன்கொடை போன்ற விவரங்களை கால வரிசைப்படி காண்போம்.

AD 4nXeHx1vbvIGu3RdvT

Avantha குழுமத்திற்குச் சொந்தமான CG Power and Industrial Solutions நிறுவனதில் ரூ.2,435 கோடி வங்கி மோசடி நடந்திருப்பதாக 2019, ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது.  பிறகு இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை முருகப்பா குழுமம் 2020, நவம்பர் மாதம் வாங்கியது. இதன் தொடர்ச்சியாக 2021, ஜூன் மாதம் CG Power மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 2023, ஜனவரியில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

AD 4nXfuJfZ3Z 15S7yPK6p9QJcpDLEWrL05ITiYe4UAE7KlZINzqU59nVwUQN5S K7FeHiDPQh68 cdWA1jTCLw0p8A0IV3Vw85FBaSnq QQoSu9WuFXeJ4UEBM9kRm9paei4HYftBzQA?key=MwIiFmcGlyRLFvA0rA6WII6X

பிறகு, 2023, நவம்பரில் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க CG Power நிறுவனம் விண்ணப்பித்தது. இதனை ஏற்று குஜராத்தில் ரூ.7,600 கோடி செலவில் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க மத்திய அரசு  அனுமதி அளித்தது. 

AD 4nXfSRDAFtONgSrbw yIbAWh9aMWbXykhvFpDET8HWeQ ckKo1s TlTFao4atVnAlQjvVsKuJIqEDgi7cP79d1AM0 1sd2imSKnSRGr2SYNiKswckIfMsgIYAf o1yfbSbuyBldE Vw?key=MwIiFmcGlyRLFvA0rA6WII6X

இதற்கிடையில் 2024, மார்ச் மாதம் ‘Namo Drone Didi’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ட்ரோன்கள் வழங்கப்பட்டது. இதில் 200 ட்ரோன்களை முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் நிறுவனம் வழங்கியுள்ளது.

AD 4nXce4pS5bNrm21oUalOltUM B

அதுமட்டுமின்றி, 2024, மார்ச் 11ம் தேதியன்று கோரமண்டல் நிறுவனம் Triumph தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.25 கோடி நிதி வழங்கியது. அதே தேதியில் Triumph தேர்தல் அறக்கட்டளை பாஜக-விற்கு ரூ.25 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பிறகு இரண்டு நாட்கள் கழித்து குஜராத்தில் CG Power செமிகண்டக்டர் யூனிட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

AD 4nXc9f8TUxZ vjiGMqQKcTirnG546HVFn0JCe5Z3de56dOzp oXheBkPg 26ZONDdk1OsEezsZD0UlNMPozy45dZzYHCVGb0QLijDaQ DeeMWHiEriddOOP7MfKD4iefS7i 2LZ3eGw?key=MwIiFmcGlyRLFvA0rA6WII6X

மீண்டும், 2024, மார்ச் 22ல் முருகப்பா குழுமம் Triumph தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.105 கோடியை வழங்கியது. அன்றைய தேதியே Triumph தேர்தல் அறக்கட்டளை பாஜக-விற்கு ரூ.100 கோடியும் திமுக-விற்கு ரூ.5 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இறுதியாக கடந்த ஜனவரியில் CG Power semiconductor யூனிட்டிற்கு ரூ.3,501 கோடி மானியம் வழங்கி மத்திய அரசு மற்றும் CG Power நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

AD 4nXdap2a7zcCCotyCbE3TMn27eaGECruj2cCTv 28pSxKBmambFOJ 3wMEHrPE3hcC8f rPCPeGuisFskmkbSOlHBEu5fWpYBZuao

இந்நிலையில் CG Power மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீதான வங்கி மோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்யாத நிலையில், கடந்த பிப்ரவரியில் டெல்லி நீதிமன்றம் சிபிஐ-யை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

AD 4nXeEWcK5NJgBgYHeOLoAl3wpVYtktGA0 pqj6JejSeBoaaQgtGgZ4VecfBRPcvkcxmNsa eeHftnMF2H2V77nA7xHqAafLzvTcunEev7m8IWCBZmXvhpUqLuH M 5pTSzvAWb2Y1w?key=MwIiFmcGlyRLFvA0rA6WII6X

மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து செமிகண்டக்டர் நிறுவனத்திடம் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றதும், அவர்களுக்கு அரசு மானியம் அளித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

TAGGED:BJPsubsidy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article pope 001 போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
Next Article pahalgam attack pm and ministers meeting பஹல்காம் தாக்குதல் –  மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்!

உலகம்

Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Daily Horoscope,
இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
Apr 6, 2026 at 7:05 am
online-tamil-news
ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
Apr 5, 2026 at 7:26 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?