• அரசியல்
    அரசியல்Show More
    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    Apr 19, 2026 at 11:04 am
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    Apr 18, 2026 at 6:14 pm
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    Apr 18, 2026 at 4:35 pm
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    2026-04-19
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    2026-04-18
    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    Great Depression Trump 1930s trade war
    உலகம்
    1930-களுக்குப் பிறகு உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம்?
    2025-03-05
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
    Japan Imperial Succession, Japanese Royal Family, Chrysanthemum Throne, Online Tamil News
    உலகம்
    ஒரே வாரிசு, ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம்: ஜப்பான் பேரரசின் நெருக்கடி !
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
Share
33°C
Chennai
few clouds
34° _ 32°
61%
5 km/h
Sun
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?

edappadi palanisamy
Last updated: 2026-04-19 11:05 am
T.R.Kathiravan 1 View
Share
SHARE

எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அது உனக்கு தெரியும் என்று செங்கோட்டையனை கோபி பிரச்சாரத்தில் மிரட்டி இருந்தார் எடப்பாடி பழனிசாமி. உறவினர் கொலை வழக்கிலும், கொடநாடு கொலை, கொள்ள வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியை பலரும் தொடர்புபடுத்தி பேசி வரும் நிலையில் அதை ஒப்புக்கொள்வது மாதிரி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி . கே.சி.பழனிசாமி,  ‘’எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எவ்வளவு பெரிய பண்பாளர்களாக, பொதுவெளியில் நாகரிகம் கடைபிடிப்பவர்களாக செயல்பட்டார்கள் என்பது உலகறியும். ஆனால் கோபியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றிய வீர உரையில் ஒரு நான்காம் தர பேச்சாளரை போல பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் தன்னை அறியாமல் அதில் இரண்டு உண்மைகளை அவர் சொல்லியிருக்கிறார். 

kodanad

முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சொத்துக்கள் போன்ற ரகசிய குறிப்புகள் கோடநாட்டில் இருந்தது .  அதை எடுக்க எடப்பாடி பழனிசாமி கூலிப்படை அனுப்பினார் என்பது தான் அவர் மீது இருந்த குற்றச்சாட்டு. ஆனால் எடப்பாடி இன்றைக்கு அவரே அதை ஒப்புக்கொள்கிறார். 

தான் முதலமைச்சராக இருந்தபோதே செங்கோட்டையன் உட்பட பலரது ரகசியங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார். அவரது இந்த கூற்று கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கிறதோ என்கிற அச்சத்தை கொடுக்கிறது. 

kodanad 1

முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்த உடனே கொடநாடு கொலை வழக்கு விசாரிக்கப்படும் என்றார், ஆணையம் அமைக்கப்படும் என்றார். ஐந்தாண்டு காலம் முடிந்துவிட்டது ஒன்றும் நடக்கவில்லை. அதேபோல் 90 நாட்களில் முன்னாள் ஊழல் அமைச்சர்களை கைது செய்வேன் சிறையில் அடைப்பேன் என்று வீர வசனம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட எந்த அமைச்சர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் இவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமான உடன்பாடு இருப்பது தெரிகிறது. 

eps gopi

அதேபோல தனக்கு இன்னொரு முகம் இருப்பதாக எடப்பாடி பேசியது இதற்கு முன்பு அவரது உறவினர் கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதை குறிப்பிட்டு சொல்லுகிற தொணியில் உள்ளது’’ என்கிறார். மேலும், ‘’இதன்பிறகாவது எடப்பாடி பழனிசாமி சற்று நாகரீகத்தோடும், நாவடக்கத்தோடும் பேச முயற்சிக்க வேண்டும்.‘’ என்று அறிவுறுத்துகிறார்.

TAGGED:ADMKedapadipalanisamyepsjayalalithaakcpalanisamykodanaduonline tamil newssenkottaiyantamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article eps gopi டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை

உலகம்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

edappadi palanisamy
கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
Apr 19, 2026 at 11:04 am
eps gopi
டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
Apr 18, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?