• அரசியல்
    அரசியல்Show More
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    Apr 18, 2026 at 6:14 pm
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    Apr 18, 2026 at 4:35 pm
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    2026-04-18
    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    2026-04-18
    Strait of Hormuz news,
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
Share
28°C
Chennai
few clouds
28° _ 27°
86%
2 km/h
Sun
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!

Last updated: 2026-04-18 11:50 am
T.R.Kathiravan 21 Views
Share
vijay tvk kolam1
SHARE

ஆஸ்த்தான ஜோதிடர் சொன்னபடிதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார் விஜய். பெரம்பூர் தொகுதியில்  விஜய் கோலம் போட்டதும் அந்த ஜோதிடர் சொன்ன ஆலோசனைதான்.  

கோலம் போடுவது ஒன்று விஜய்க்கு புதிதல்ல.  அனுதினமும் சூரியன் உதயமாகும் நேரத்தில் சில வகை கோலங்களை போட்டு வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று ஜோதிடர் சொன்ன ஆலோசனையின்படி தனது வீட்டில் சூரிய உதயத்தில் அந்த மூன்று கோலங்களையும் போடுவதற்காகவே மூன்று பெண்களை நியமித்திருக்கிறார் விஜய். 

vijay tvk kolam 4

அதே மாதிரி தவெகவினர் தங்கள் வீட்டு வாசலிலும் கோலம் போட வேண்டும் என்று ஜோதிடர் சொன்ன ஆலோசனையை ஏற்று தவெகவினருக்கு விஜய் வேண்டுகோள் வைத்தார்.  அந்த வேண்டுகோளை ஏற்று தவெகவினர் தங்கள் வீட்டு வாசலில் தவெகவின்  விசில் சின்னத்தை கோலமிட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய் போட்டியிடும்  பெரம்பூர் தொகுதியில் தவெகவினர் அதிகம் கோலமிட்டனர். 

vijay tvk kolam3

அதிலும் தவெக பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தின் வாசலில் விசில் சின்னம் கோலமிட்டனர் பெண்கள்.  அவர்களுடன் இணைந்து விஜய்யும் கோலம் போட்டார்.

vijay tvk kolam2

பெரம்பூர் தொகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்த விஜய், தவெக தேர்தல் அலுவலகத்தில் அப்பகுதியினருடன் ஆலோசனை நடத்தினார் விஜய்.

TAGGED:#TVKKolamonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijaywhistle kolamWhistle Symbol
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead1
Wink0
Previous Article Jacqueline Fernandez , சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
Next Article Strait of Hormuz news, ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!

உலகம்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

eps gopi
டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
Apr 18, 2026 at 6:14 pm
Chennai Metro,
சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
Apr 18, 2026 at 6:05 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?