• அரசியல்
    அரசியல்Show More
    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    Apr 19, 2026 at 11:04 am
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    Apr 18, 2026 at 6:14 pm
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    Apr 18, 2026 at 4:35 pm
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    2026-04-19
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    2026-04-18
    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
Share
33°C
Chennai
few clouds
34° _ 32°
61%
5 km/h
Sun
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Pakistan HIV case,
உலகம்

பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!

Saro edwin
Last updated: 2026-04-15 2:27 pm
Saro edwin Saro edwin 24 Views
Share
SHARE

பாகிஸ்தானில் ஒரே சிரிஞ்சைப் பயன்படுத்தி பல குழந்தைகளுக்கு ஊசி போட்ட மெத்தனத்தால், 331 அப்பாவி சிறுவர்கள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

2 1

பாகிஸ்தானின் டான்சா நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனையில் இந்த சுகாதாரச் சீர்கேடு அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் முகமது அமீன் என்ற எட்டு வயது சிறுவன் உயிரிழந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் அவனது மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில், அவனது சகோதரிக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் இவர்களின் தாய் தனது குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான் இந்தத் தொற்று பரவியதாகப் புகார் அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 1

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் 331 குழந்தைகள் இந்த கொடிய நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

4 2

இது குறித்து விளக்கம் அளித்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், ஊசியின் முனையை (Needle) மட்டும் மாற்றினால் போதாது என்றும், ஊசியின் அடிப்பகுதியான பிளாஸ்டிக் குழாய் (Barrel) வழியாகவும் வைரஸ்கள் எளிதாகப் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஒரு தனியார் மருத்துவர் மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம், தற்போது பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனையே இவ்வளவு பெரிய சுகாதாரக் கேட்டை விளைவித்திருப்பது அந்நாட்டு சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.(Online Tamil News)

TAGGED:Asia Newschildren healthhealthcare crisisHIV outbreakhospital scandalInfectious Diseasesmedical negligenceonline tamil newsPakistanPublic Healthsyringe reusetamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-tamil-political-news தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
Next Article ONLINE-TAMIL-NEWS மருத்துவ ஆலோசனையில் 50% தவறுகள் செய்யும் AI சாட்பாட்கள்? புதிய ஆய்வில் எச்சரிக்கை!

உலகம்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

edappadi palanisamy
கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
Apr 19, 2026 at 11:04 am
eps gopi
டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
Apr 18, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?