டெம்போவுல கூட்டிக்கிட்டு போய் கொன்னுட்டாங்க; இவுங்களுக்கு கட்சி எதுக்கு? -கொதித்தெழும் ஏமூர் மக்கள்
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கூட்டங்களுக்கு வேன், பஸ்,லாரியில் மக்களை அழைத்துச் சென்று திரும்பவும் அவர்களை பத்திரமாக கொண்டு போய் விட்டுவிடுவது வழக்கம். ஆனால் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…
தஷ்வந்த் தூக்கு ஏன் ரத்து? ஹாசினியை கொலை செய்தது யார்?
தஷ்வந்த் நிரபராதி என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த 2017ம் ஆண்டில் பிப்ரவடி 7ம் தேதி அன்று சென்னை போரூர் அடுத்த மதநந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி திடீரென்று காணாமல்…
சீமானிடம் விஜயலட்சுமி மன்னிப்பு கேட்க மறுப்பது ஏன்?
நடிகை விஜயலட்சுமி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். உச்சநீதிமன்றத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். தனக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் கொடுத்த மனுவின் மீதான விசாரணையில்…
அணையா அடுப்பில் சிம்பு மூட்டிய தீ
எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, கடந்த இரண்டு நாட்களாக வள்ளலாரின் பிறந்த தினத்தில் சிம்பு ரசிகர்கள் அன்னதானம் செய்யும் வீடியோக்கள் வலைத்தளங்களில் பரவி வருவது. இன்றைக்கு சிம்பு நாய்க்குட்டிக்கு உணவிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஜீவகாருண்யத்திற்கு மாறினார் சிம்பு என்பதையே இவை…
ராமதாசுக்கு பாரத ரத்னா? – பரபரக்கும் பாஜக
இதய பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன் தினம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த ஆஞ்சியோகிராம் சிகிச்சையில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
தலையங்கம் : பீகார்- கேள்விக்கென்ன பதில்?
இரண்டு கட்டங்களாக பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் 6ஆம் நாள் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் நாள் 122 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு…
கரூர் செல்கிறார் விஜய்!
வீடியோ ஹால் மூலமாக கரூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேசியதாக தகவல் பரவி வரும் நிலையில், வரும் 10ம் தேதி அன்று சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கரூருக்கு செல்கிறார் விஜய் என்கிறது பனையூர் வட்டாரம். கரூர் மாவட்டம்…
இதுதான் விஜய்க்கு சரியான தண்டனை – வீரலட்சுமி சுளீர்
கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு இதுதான் சரியான தண்டனை, தமிழக மக்கள் இதைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி. ’’வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பரப்புரைக்கூட்டத்தில் பொதுமக்களை போட்டு மிதித்துக் கொன்றது…
ICU-வில் ராமதாஸ் -சந்திக்க முடியாமல் திரும்பிய அன்புமணி
மருத்துவ பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலையில் கார்டியா ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அன்புமணி, மருத்துவமனை சென்று அங்கே ராமதாசுக்கு…
கருத்து கணிப்பு முடிவுகளால் மனமாற்றம் – திமுகவுக்கு தாவும் தலைவர்கள்
கள அரசியல் நிலவரங்களினாலும், கருத்து கணிப்பு முடிவுகளினாலும் திமுக கூட்டணியில் இணைவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் முடிவெடுத்திருப்பதாக தகவல். அதிமுகவில் தினகரனையும், பன்னீர்செல்வத்தையும் இணைக்க முடியாது என்று இப்போது வரையிலும் உறுதியாக…




