முதலும் முடிவுமாக தாமரைக்கொடியை ஏற்கிறதா அதிமுக?
தனிப்பட்ட முறையில் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒரு பிரயோசனமும் இல்லாததால், 10 நாட்களுக்குள் அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை…
ஐபோன் -17 ஏர் ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஐபோன் 17 வரிசையில் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட் போனுக்கு சந்தையில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு 10.30 மணிக்கு…
தலையங்கம் : Gen Z புரட்சி
நேபாளம் நீண்ட காலம் மன்னராட்சியில் இருந்த நாடு. உலகின் ஒரே இந்து நாடு என்ற பெயரும் அதற்கு இருந்தது. 2001ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்தின் உள்பூசலாலும், இளவரசனின் அரண்மனையை மீறிய காதல் விவகாரத்தாலும் ஒட்டுமொத்த குடும்பமும் சுட்டுக் கொல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாக மன்னர்…
செங்கோட்டையனின் ‘ஹரித்துவார்’ ரகசியம்! பழனிசாமிக்காக திரிக்கப்படும் மூக்கணாங்கயிறு!
காதும் காதும் வைத்தது மாதிரி பேசிப்பார்த்து பலனில்லை என்று ஆனதால் பொதுவெளியில் பேசினால்தான் பழனிசாமியை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் என்று செங்கோட்டையனிடம் பேசி இருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். சரி, பூனைக்கு யார்தான் மணி கட்டுவது? என்று இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. …
தலையங்கம் : பயணமும் பயன்களும்
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் செய்வதும், அப்போது எதிர்க்கட்சித் தலைவர், “முதலீடே வரவில்லை” என்றும், பிறகு சற்று மாற்றி, “எங்கள் ஆட்சியில் போட்ட ஒப்பந்த முதலீடுகள் வந்தன” என்றும், “முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட…
கேசிபி சொல்லும் அந்த நரி யார்?அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முயற்சியா?
ஓபிஎஸ்க்கு முன்னதாகவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அக்கட்சியின் சீனியர் கே.சி.பழனிசாமி. அவர், ’’அதிமுகவை சீர்குலைத்துக் கொண்டு வரும் தந்திரமான நரி! எப்போது அம்பலமாகும்?’’என்று தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில், ‘’அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி…
தலையங்கம் : அ.தி.மு.க. பொம்மலாட்டம்
அ.தி.மு.க.வில் கலகக் கொடி தூக்கிய செங்கோட்டையனிடம் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியிலிருந்து நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சியைப் பொறுத்தவரை செங்கோட்டையன் சீனியர். 1991ல் ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சி அமைத்தபோதே அமைச்சராக இருந்தவர். ஈரோடு மாவட்டத்தில்…
காலக்கெடு முடிந்ததும் செங்கோட்டையனை சந்திப்பேன் – ஓபிஎஸ்
’’செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது. இந்த நடவடிக்கை கட்சி நலனுக்கு உகந்தது அல்ல’’ என்று பழனிசாமியை சாடி இருக்கிறார் சசிகலா. ’’கெடுவார் கேடு நினைப்பார்’’ என்று பழனிசாமியின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். ஓ.பன்னீர்செல்வமோ, ‘’இது சர்வாதிகாரத்தின் உச்சம்’’…
அவர் அப்படித்தான் பேசுவார் – கடுப்பான செங்கோட்டையன்
அரசியலில் கெடு விதிப்பது எல்லாம் கேடு விளைவிக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர், பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்த 10 நாள் விவகாரம் பற்றி. ’’செங்கோட்டையன் பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. பொதுக்குழுவில்தான் பேசி இருக்க…
எடப்பாடியிடம் ஜனநாயகம் இல்லை – செங்கோட்டையன் குற்றச்சாட்டு
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மறைமுகமாக பலமுறை உணர்த்தியும் கேட்காததால் கட்சியின் சீனியர்கள் 5 பேருடன் சென்று நேரிலும் வலியுறுத்தினார் செங்கோட்டையன். அப்படியும் வழிக்கு…


