செங்கோட்டையனின் தேர்தல் ஸ்டண்ட்
மீண்டும் செங்கோட்டையன் – பழனிசாமி இடையே மோதல் வெடித்திருக்கிறது. கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’வரும் 5ம் தேதி கோபி செட்டிப்பாளையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுவேன். அனைத்து தகவல்களை அந்த…
தலையங்கம் : இந்தியா கோமாளியல்ல…
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவரை வெற்றி பெறவைத்த அமெரிக்கர்களுக்கே அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவும் டிரம்ப்பின் வரிவிதிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் கடும் எரிச்சலில் உள்ளன. அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்வு, ஏற்றுமதி-இறக்குமதி வணிகம்…
சுமை கூட்டும் சுங்கக் கட்டணம்!
இந்தியாவில் 1,44,634 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன நாட்டில் மொத்தமுள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவின் கீழும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றும் செயல்படுகின்றன தமிழ்நாட்டில் …
பேரிடியை இறக்கிய 50% வரி-உருக்குலைந்த நிறுவனங்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் விலை அதிகரித்துள்ளன. இதனால் இந்திய இறக்குமதி பொருட்கள் அமெரிக்காவில் புறக்கணிப்பு செய்யப்படுகின்றன. இந்த புறக்கணிப்பால் தமிழ்நாட்டில் சிறு, குறு , நடுத்தர நிறுவனங்கள்…
இதுதான் என் கடைசிப்படம் – வெற்றிமாறன் எடுத்த முடிவு
தணிக்கைக்குழுவின் கெடுபிடிகளால் இனிமேல் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ’பேட் கேர்ள்’ படம்தான் தனது தயாரிப்பின் கடைசிப்படம் என்றும் அறிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் ‘பேட் கேர்ள்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானபோது…
தலையங்கம் : தலைமகன்களின் கதி
இந்தியாவின் முதல் குடிமகன் என்பவர் குடியரசுத் தலைவர். அவருக்குத் துணையான பொறுப்பு என்ற வகையில் குடியரசு துணைத் தலைவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்து இவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாநிலங்களவைத் தலைவராக இருப்பவரும் குடியரசுத் துணைத் தலைவர்தான். கடந்த…
தலையங்கம்: இதெல்லாம் அசிங்கம் தெரியுமா?
தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு…
Uttarkashi Landslide: A Natural Calamity Unfolds
Uttarkashi, a serene district nestled in the Himalayas of Uttarakhand, has recently been struck by a devastating natural disaster that has left communities reeling. The Uttarkashi landslide, triggered by relentless…
தலையங்கம்: டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர்ப்பு!
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக மாறிவிட்டது என்று விமர்சகர்கள் சொல்வது உண்டு. காரணம், அந்தளவுக்கு அந்த விளையாட்டின் மீதான ரசிகர்கள் பற்று ஒரு கட்டத்தில் வெறியாகிவிட்டதன் விளைவுதான் அது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், அது விளையாட்டு என்ற…
VinFast’s Entry into Tamil Nadu: A Milestone in Economic and Sustainable Development
In a significant boost to Tamil Nadu's industrial landscape, VinFast Auto Ltd, Vietnam’s leading electric vehicle (EV) manufacturer, has established its first integrated EV manufacturing facility in India at Thoothukudi,…


