தலையங்கம்: நீதித் தராசின் ஏற்ற இறக்கம்
இந்தியாவில் சமத்துவத்திற்கு எதிரான முதல் தடை, சாதிகள். பிறப்பினாலேயே ஒருவர் இந்த சாதியைச் சேர்ந்தவர் என்று விதிக்கப்படுவதாலும், அந்த சாதி இந்திய சமூகத்தில் எந்தப் படிநிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தும் அவரவருக்குரிய சமூக அந்தஸ்து கிடைக்கிறது. பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் அந்தஸ்து…
தலையங்கம்: கூப்பிட்டவுடன் கூட்டணி
சட்டமன்றத்தில் அதிக நாட்கள் நடக்கக்கூடிய கூட்டத் தொடர் என்பது பட்ஜெட் கூட்டத் தொடர்தான். பட்ஜெட் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறும். அவரவர் தொகுதிகளின் தேவைகள் குறித்த கேள்வி-பதில்கள் இருக்கும். கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.…
தலையங்கம்: நீதியின் மறுபக்கம்
அசைக்க முடியாத அரசியல் சக்திகள், அதிகார வர்க்கங்கள், செல்வாக்கு மிக்கவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கோர்ட் படிகளில் ஏறும்போது , ஒரு நொடியாவது மன அதிர்ச்சிக்குள்ளாவார்கள். கால்களில் ஒரு நடுக்கம் ஏற்படும். மனதின் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் முகம் புன்னகைக்கும். இது சினிமா…
எங்கே செல்லும் இந்தப் பாதை -2
- Advertisement - இனிமேலாவது இந்த அக்கப்போர் ஓயும் என்று பார்த்தால் இப்பத்தான் உச்சத்திற்குப் போகுது. சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியல் பக்கம் போய்விட்டதால், அஜித்தும் சினிமாவை குறைத்துக்கொண்டு மீண்டும் கார் பந்தயத்தில் தீவிரமாக களமிறங்கி விட்டார். இதனால் …
சென்னை மாநகராட்சி பட்ஜெட்
கல்வி, சுகாராதம், சாலைகள், பூங்கா, திடக்கழிவு மேலாண்மை, சிறப்புத் திட்டங்கள் என 62 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நேற்றைய தினம் மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. 2025-26ம் நிதியாண்டில் வருவாய் செலவினம் ரூ.5,214 கோடி; மூலதன…
தலையங்கம்: டாஸ்மாக் அரசியல்
அரசாங்கமே நேரடியாக மது விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் உண்டு. மதுபானங்களை கொள்முதல் செய்வதற்காக டாஸ்மாக் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட மதுபானங்களை தனியாருக்கு லைசென்ஸ் கொடுத்த கடைகள் மூலம் விற்பனை செய்யும்…
சட்டப்பேரவைக்குள் நடந்த 45 நிமிட பேச்சுவார்த்தை! எடப்பாடி வெடித்ததன் பின்னணி!
அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனிடம் ஐந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதுவும் சட்டப்பேரவைக்குள்ளேயே இந்த சமாதான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. வேளாண் பட்ஜெட்க்காக சட்டப்பேரவைக்குள் வந்த செங்கோட்டையனை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கையைப்பிடித்து இழுத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். …
செங்ஸ் – இபிஎஸ் : எங்கே செல்கிறது இந்தப் பாதை?
அதிமுகவின் சீனியர் தலைவர் செங்கோட்டையன் தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நிர்வாகிகளின் இல்ல திருமணம் ஆகியவற்றில் பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வருகிறார் செங்கோட்டையன். பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த…
சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் கேட்ட கேள்வி! மன்னிப்பு கேட்ட விஜய்!
சகட்டுமேனிக்கு பத்திரிகையாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரையும் தாக்கிவிடுவதால் பவுன்சிலர்கள் மீதான புகார்கள் குவிந்து கொண்டே இருப்பது தலைவலியை தந்ததால் ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பில், தனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். ஏற்பாடு செய்து தர முடியுமா? என்று கேட்டிருக்கிறார் விஜய்.…
தொழிற்பூங்கா முதல் மெட்ரோ வரை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த அறிவிப்பில், மேலூர் தொழிற்பூங்கா முதல் மதுரை மெட்ரோ வரை மதுரைக்கு 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. 275 கோடி மதிப்பீட்டில்…



