எடப்பாடியை ஓரங்கட்டிய மாஜிக்கள்! அதிமுகவை கைப்பற்றத் திட்டமா?
இது அதிமுக இல்லத்திருமணமா? பாஜக இல்லத்திருமணமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியது அதிமுக முக்கிய நிர்வாகி எஸ்.பி.வேலுமணி இல்லத்திருமணம். அந்த அளவுக்கு பாஜக நிர்வாகிகள் இத்திருமணத்திற்கு திரண்டு வந்திருந்தனர். முக்கியமாக வந்திருந்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டிய எடப்பாடி வரவே…
சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை – முழு விவரம்!
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ளவதாகச் சொல்லி பலமுறை உறவு வைத்துக்கொண்டு 6 முறை கருக்கலைக்கச் சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…
Business Casual: The Definitive Guide
Sandrine Charles wears an all-black outfit for new york fashion week. As a publicist, my look is usually all black
எங்கே செல்லும் இந்தப் பாதை…?
இனிமேலாவது இந்த அக்கப்போர் ஓயும் என்று பார்த்தால் இப்பத்தான் உச்சத்திற்குப் போகுது. சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியல் பக்கம் போய்விட்டதால், அஜித்தும் சினிமாவை குறைத்துக்கொண்டு மீண்டும் கார் பந்தயத்தில் தீவிரமாக களமிறங்கி விட்டார். இதனால் விஜய் - அஜித் ரசிகர்கள்…
தலையங்கம்: இதுதான் இந்திய நீதி
அந்த நாளை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1984 அக்டோபர் 31 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இந்தியா கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது. ஒரு நாட்டின் பிரதமர் அவரைப் பாதுகாக்க வேண்டிய…
விஜய் – காளியம்மாள் சந்திப்பில் நடந்தது என்ன?
ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சி செய்து வந்துள்ளார் காளியம்மாள். கடைசியில் எங்கும் இடம் கிடைத்துள்ளது என்பது அநேகமாக மார்ச் -1இல் தெரிந்துவிடும் என்றே தெரிகிறது. நாகை தொகுதியில் குறிப்பாக மீனவ சமூகத்தினரிடையே தனது செல்வாக்கை…
தலையங்கம்: ஒரு கட்சியும் அதன் கதியும்
இது களை உதிர்காலம் என்று தன் கட்சியின் நிலைமை பற்றி சொல்லியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவருடைய கட்சியிலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கி, கொள்கை பரப்புச் செயலாளர் வெளியேறி, இப்போது அந்தக் கட்சியின் பிரபலமான…
ஓநாய் யார்? எரிச்சலடைந்த செங்கோட்டையன்
அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத் தலைமையே. ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டவரே தொடர் தோல்விகளுக்குக் காரணம். சூது, நம்பிக்கை துரோகத்தின் காரணமாக கட்சி தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஜெயலலிதாவின்…
தலையங்கம்: அரசு ஊழியர்களின் நிலை
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசு ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கை…
திமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?
’பிசிறு’ என்று மிகக்கடுமையாக காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ ‘லீக்’ ஆனதில் இருந்து கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் காளியம்மாள். அதனால்தான் அவர் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தார். இதனால்தான் அவர் நாதகவில் இருந்து வெளியேறுகிறார் என்று அப்போதிலிருந்தே…



