அமமுகவில் என்ன நடந்தது? ஏன் வெளியேறினோம்? மாணிக்கராஜா பரபரப்பு
அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா இன்று அமமுகவில் இருந்து வெளியேறி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், அமமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் வினோத், குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஸ்டெல்லஸ், குமரி மத்திய…
16 ஆஸ்கார் பரிந்துரைகள் -‘டைட்டானிக்’ சாதனையை முறியடித்த ‘சின்னர்ஸ்’
திரைப்பட உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வரலாற்றுச் சாதனையை ‘சின்னர்ஸ்’ திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான 98-வது அகாடெமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம் மொத்தம் 16 பரிந்துரைகளைப் பெற்று ஆஸ்கார் வரலாற்றில் புதிய சாதனையை…
ஆனந்த் அம்பானியின் அன்பளிப்பு! ரூ.1300 கோடியில் வந்தாரா வாட்சுகள்
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டம் வந்தாரா(vantara. ) இது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் காயமடைந்த, ஆபத்தான சூழலில் உள்ள விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து மறுவாழ்வு அளிக்கும் சரணாலயம். குஜராத்தில் 3500 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மையம் 2008ம்…
37 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் திரைப்படம் !
இந்திய திரையுலகின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர், நடித்த ஹிந்தி திரைப்படம் ஒன்று, படப்பிடிப்பு முடிந்து 37 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது முதல் முறையாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஹம் மே ஷாஹென்ஷா கவுன்…
பன்னீரின் ‘தை’ அரசியல்!
தம்பி இன்னும் டீ வரல.. என்கிற வடிவேலு காமெடி பாணியில் ‘தை’ இன்னும் முடியல என்கிறார் பன்னீர்செல்வம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லி வந்தார் பன்னீர்செல்வம். ஆனால் தை பிறந்த பின்னரும் கூட அதிமுக கதவடைப்பு…
தலையங்கம் : சின்னங்களும் எண்ணங்களும்
தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் அமைவது முக்கியமானது. மக்கள் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும், சுவர் விளம்பரத்திற்கு எளிதாகவும் இருக்கக்கூடிய சின்னங்களையே கட்சிகள் தேர்வு செய்வது வழக்கமாக இருந்தது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எந்த சின்னத்தையும் மக்களின் மனதில் பதிய வைத்து…
Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
இதுவரை நாம் மின்சாரம் என்றால் உடனே நினைவிற்கு வருவது – கம்பிகள், பிளக், சார்ஜர்கள். ஆனால் இவை அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில், பின்லாந்து விஞ்ஞானிகள் காற்றின் வழியே மின்சாரம் அனுப்பும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதித்து காட்டியுள்ளனர். இந்த ஆய்வு எதிர்காலத்தில்…
பத்து விரலைக் காட்டிய ஜான் பாண்டியன் – ஆடிப்போன பியூஷ் கோயல்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அவர் வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம்…
நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய கருத்தும், சர்ச்சையும் !
நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் வெளியிட்ட கருத்து, சமூக வலைதளங்களில் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளின் நடிப்பு முறைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்தே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. ஒரு பேட்டியில் பேசிய மாளவிகா மோகனன்…
மறைந்தார் பாடகி ஜானகியின் மகன் முரளி!
பிரபல பின்னணிப்பாடகி ஜானகிக்கு ஒரே மகன் முரளி கிருஷ்ணா. உடல்நலக்குறைவால் அவர் இன்று யிரிழ்ந்திருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்த ஜானகி, தனது மூன்று வயதில் இருந்தே பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று…




