அன்புமணி பாமகவுக்கு 17 சீட்! ராமதாஸ் பாமகவுக்கு எத்தனை சீட்?
அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 17 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்று உறுதியாகி இருக்கிறது. அப்படி என்றால் ராமதாஸ் பாமவுக்கு எத்தனை சீட்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று…
அதிமுக கூட்டணியில் பாமக வந்ததில் சுவாரஷ்யம் இல்லை – சீமான்
கடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட இந்த 2026 தேர்தலில் பாமக, தேமுதிக இரண்டும் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யாமலே இருந்து வந்தன. இந்நிலையில் இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் அன்புமணி. தேர்தல்…
15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
ஒரு பாம்பு, அதுவும் மிகச் சிறிய பாம்பு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் கண் முன்னே இருந்தபடியே மறைந்திருந்தது என்றால் நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோராமில், விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய பாம்பு இனத்தை…
உலகிலே முதல்முறை பூச்சிக்குக் கிடைத்த சட்டப்பூர்வ உரிமை!.. என்ன தெரியுமா ?
உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பூச்சி இனத்திற்குச் சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு உலக மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. பூச்சிகளுக்குக் கிடைத்த முதல் சட்ட உரிமை உலகம் முழுவதும் காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் பல உயிரினங்கள் அழிந்து வரும்…
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை !
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. தனிமையை போக்கும் நண்பனாகவும், வீட்டைக் காக்கும் காவலனாகவும், குழந்தைகளுடன் விளையாடும் உறவினராகவும் நாய்கள் பலரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன. பல குடும்பங்களில் நாய்கள் ஒரு செல்லப் பிராணியாக…
தலையங்கம் : விஜய்யை சிக்க வைத்த நிர்வாகிகள்
அரசியல் கட்சி என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான நிரந்தர அடையாளமாக மாறியிருக்கிறது கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம். கடந்த 2025 செப்டம்பரில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், நாமக்கல்லில் பகல் நேரத்தில் பேசிவிட்டு, இரவு நேரத்தில் கரூருக்கு வந்தபோது, ஏற்பட்ட…
குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாத முக்கிய 10 உணவுகள் – பட்டியல் உள்ளே !
இன்றைய காலத்தில் குளிர்சாதன பெட்டி (Refrigerator) இல்லாத வீடு அரிது. உணவுகளை புதியதாக வைத்திருக்கவும், நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் குளிர்சாதன பெட்டி உதவுகிறது. ஆனால், எல்லா உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது அல்ல. சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைத்தால்…
அமித்ஷா போட்ட ஆணை! ஆளுநரை சந்தித்த எடப்பாடி!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவே இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக்குள் ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கொண்டு வருவருவது பேச்சுவார்த்தை நிறைவடையாததால் தானே நேரில் முன்னின்று பேசியால் சங்கடம்…
வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க நாசா மேற்கொள்ளும் புதிய முயற்சி!
“நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா?”இது மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கேட்டு வரும் ஒரு பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க NASA (அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்) தற்போது ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பூமியைப் போலவே…
ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்! விஜயின் திட்டமிட்ட சதியா?
கடைசி படம் என்பதால் அதிகம் கல்லா கட்டலாம் . இதன் மூலம் உச்ச நடிகர் என்பதை நிரூபித்துவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்லலாம் என்று விஜய் நினைத்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் அதற்கு தடை போட்டுவிட்டார். ஜனநாயகன் பொங்கலுக்கு வரும்போது பராசக்தியும் வருவதால் ஜனநாயகனின்…


