அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராம மக்கள் அதிருப்தி – மா.செ. கூட்டத்தில் எடப்பாடி விரக்தி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ.ஆர். பணிகளில் கட்சியினர் சரியாக செயல்படவில்லை.…
சிபிஐ காட்டிய ஆடியோ ஆதாரம் – திக்கித்திணறிய ஆதவ் அர்ஜூனா
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியதன் பெயரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மூவரிடமும் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். முதல் விசாரணை…
பூமியின் சுழற்சியில் மாற்றம்! இனி ஒரு நாளைக்கு 25 மணிநேரமா…?
நாம் அனைவரும் பழகியிருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்று தெரியும். ஆனால் விஞ்ஞானிகள் கூறுவதுபடி, இந்த 24 மணி நேர நாள் மெதுவாக நீளமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, பூமி தன்னைத்தானே சுழலும் வேகம் மிகச் சிறிதாக குறைந்து…
மகளிர் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் தீப்தி சர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஸ்பின்னர் தீப்தி ஷர்மா, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் (Thiruvananthapuram) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அவர் தனது…
தலையங்கம் : இது தமிழ்நாட்டின் அவமானம்
திருத்தணியில் (Thiruthani) வடநாட்டு இளைஞரை பள்ளிக்கூட வயதில் உள்ள சிலர் சூழ்ந்து கொண்டு சராமரியாக வெட்டுவதும், அதை அதே வயதில் உள்ள இன்னொருவன் செல்போனில் வீடியோ எடுப்பதும் சமூக வலைத்தளங்களில் பரவிய போது தமிழ்நாட்டு மக்களில் பலர் உறைந்து போனார்கள். இந்தப்…
டைனோசர் முட்டைக்குள் ஒளிந்திருக்கும் அதிசயப் படிகங்கள்!
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 7 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு டைனோசர் முட்டை, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், அந்த முட்டையின் உள்ளே வழக்கமாக காணப்படும் மண் அல்லது கரு (embryo) இல்லை. அதற்கு பதிலாக, மின்னும் அழகான…
இந்தியாவில் தங்கம் பாயும் ஒரே நதி…எங்கு தெரியுமா?
தங்கம் இந்தியாவில் கலாச்சாரம், பாரம்பரியம், முதலீடு மற்றும் செல்வத்தின் அடையாளமாக உள்ளது.குறிப்பாக திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் தினசரி சேமிப்பு எனப் பலவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய குடும்பங்கள் மட்டும் பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருக்கிறார்கள். மேலும் நாட்டின்…
காலி நாற்காலிகளோடு கலந்துரையாடல் நடத்திய எடப்பாடி!
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கூட்டத்தில் காலி நாற்காலிகள் அதிகம் இருந்தன. இதைப்பார்த்து எடப்பாடிக்கே ஜெயிச்சிடுவோம்ங்கிற நம்பிக்கை வரல.. கை, காலெல்லாம் நடுங்குது என்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி. இந்த நிலையிலும்…
மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா! வைரமுத்து உருக்கம்
முதுமை மற்றும் மகன் மனோஜ் மரணத்தாலும் உடல் மற்றும் மனம் நலிவடைந்து போயிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. அவருக்கு நினைவுகள் தப்பியிருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பே பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் வருத்தப்பட்டிருந்தார். மூச்சுத்திணறல் , சுவாசப்பிரச்சனைகளால் கடந்த 27ம் தேதி அன்று…
ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு…எதிர்பார்ப்புகள் என்னென்ன..?
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. அதற்குக் காரணம் – 8வது ஊதியக்குழு (8th Pay Commission).ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஊதியக்குழு,…


