வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம் மற்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது. எண்ணெய் கப்பல் கைப்பற்றல் :…
புவி வெப்பமடைதலால் மோசமாகும் அமேசான் மழைக்காடுகள் நிலை..விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
உலகில் மிகப் பெரிய மழைக்காடு எது என்றால் அது அமேசான் மழைக்காடு தான். “பூமியின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் இந்தக் காடு, இன்று வரலாறு காணாத அளவுக்கு வேகமாக மாறி வருகிறது. உலகின் காலநிலை மாற்றம் மிக மோசமாகப் பபாதிக்கப்படுவது இந்த…
கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
அமெரிக்க அதிபர் டிரம்ப் (US President Trump) 1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், 5 மில்லியன் டாலர் விலையில் பிளாட்டினம் விசாவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்டு கார்டு விசா திட்டம் : டிரம்ப்…
ஐதராபாத்திற்கு வரும் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சமா ?
ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும் என்று வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி : லியோனல் மெஸ்ஸி…
விஜய்க்கு நெருக்கமாக இருந்த பிடிஎஸ் திமுகவில் இணைந்தது ஏன்?
'நாளைய தீர்ப்பு’ முதல் ‘புலி’ படம் வரையிலும் 27 வருடங்கள் நடிகர் விஜய்க்கு பி.ஆர்.ஓ. பணி செய்து வந்தவர் பி.டி.செல்வகுமார். ’பந்தா பரமசிவம்’, ‘ஒன்பதுல குரு’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செல்வகுமார், ’புலி’ படத்தையும் தயாரித்தார். ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் இருந்து…
மிக அரிதான இரத்த வகை – உலகில் 3 பேருக்கு மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
உலகில் 3 பேருக்கு மட்டுமே அரிய வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ளதாக தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரத்த வகைகளும் வேறுபாடுகளும் : இரத்த வகைகள் அவற்றின் சிவப்பு இரத்த (Blood) அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் சில புரதங்கள் அல்லது சர்க்கரைகளின் (ஆன்டிஜென்கள் எனப்படும்)…
எடப்பாடியில் டெபாசிட் இழக்கிறார் பழனிசாமி – புகழேந்தி
பன்னீர்செல்வம், தினகரன்,சசிகலா, வைத்திலிங்கம் போன்றோரைப்போல் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தியும் மீண்டும் அதிமுகவில் சேர முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் சேர்க்க முடியாது என்று ஆரம்பத்தில் இருந்தது மாதிரியே இப்போதும் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே பிடிவாதமாக இருப்பதால் நம்பிக்கை இழந்துவிட்டார்…
நிலோபர் கபிலுடன் எடப்பாடி சமரசமா?
பொதுக்குழுவில் எப்படியும் ஒருங்கிணைப்பு குறித்து பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கு கொஞ்சமும் சாத்தியமே இல்லை என்கிற விதமாக விலக்கப்பட்டவர்களை ‘துரோகிகள்’ என்று ஏகத்துக்கும் சாடினர் நிர்வாகிகள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அதிமுகவில் இருந்து 2021ல் நீக்கப்பட்ட முன்னாள்…
மனநோய்க்கு மரபணு காரணமாக இருக்க முடியுமா? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன..?
அண்மையில் வெளியான ஒரு புதிய ஆய்வு, மனநலக் கோளாறுகள் (mental illnesses) மரபணு காரணங்களால் ஏற்படுகிறது என்ற பல ஆண்டுகளாக நிலவும் நம்பிக்கைகளுக்கு சவால் விடுத்துள்ளது. பொதுவாக, மனநலக் கோளாறுகள் பல மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் (mutations) சேர்க்கை, மற்றும் சுற்றுப்புற…
அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதன் மூலம் மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட டீனேஜர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்நாள் 'பெருமைமிக்க நாள்' என்று அந்நாட்டின் பிரதமர்…



