• அரசியல்
    அரசியல்Show More
    senkottain campaign
    டீ விற்ற எடப்பாடிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து! செங்ஸ் சொல்லும் ஆதாரங்கள்
    Apr 19, 2026 at 12:46 pm
    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    Apr 19, 2026 at 11:04 am
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    Apr 18, 2026 at 6:14 pm
    vijay prakashraj
    அடிமை மாடல், சினிமா மாடல் – விளாசித்தள்ளிய பிரகாஷ்ராஜ்
    Apr 18, 2026 at 4:35 pm
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    senkottain campaign
    டீ விற்ற எடப்பாடிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து! செங்ஸ் சொல்லும் ஆதாரங்கள்
    2026-04-19
    edappadi palanisamy
    கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
    2026-04-19
    eps gopi
    டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
    2026-04-18
    Chennai Metro,
    சென்னை மெட்ரோ ரயிலில் சத்தமாக பேசினால் 500 ரூபாய் அபராதம்!
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Great Depression Trump 1930s trade war
    உலகம்
    1930-களுக்குப் பிறகு உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம்?
    2025-03-05
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: டீ விற்ற எடப்பாடிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து! செங்ஸ் சொல்லும் ஆதாரங்கள்
Share
34°C
Chennai
few clouds
36° _ 34°
62%
6 km/h
Sun
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

டீ விற்ற எடப்பாடிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து! செங்ஸ் சொல்லும் ஆதாரங்கள்

Last updated: 2026-04-19 12:52 pm
T.R.Kathiravan 4 Views
Share
senkottain campaign
SHARE

ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு நின்ற பழனிசாமிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து என்று சொல்கிறார் செங்கோட்டையன். 

தவெக சார்பில் கோபி செட்டிபாளையத்தில் போட்டியிடுகிறார் செங்கோட்டையன்.  இவருக்கு எதிராக அதிமுக சார்பில் பிரபு என்பவரை களமிறக்கி இருக்கிறார் எடப்பாடி.  பிரச்சாரத்தில் எடப்பாடியும் செங்கோட்டையனும் ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக்கொண்டு உண்மையை உளறிக்கொட்டுகின்றனர்.

பிரச்சாரத்தில் பேசிய செங்கோட்டையன், ‘’எங்கே இருந்து வந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் எடப்பாடி.  நான் பார்க்கும் போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு நிற்பார் பழனிசாமி.  அவர் நான் உருவாக்குனேன்.  79ல் இரண்டு கொலை நடந்தது.  அண்ணன் தம்பி செய்தது.  நானும் முத்துசாமியும் சேர்ந்து அந்த நெருக்கடியான நேரத்தில் அவரை காப்பாற்றினோம்.  அப்படி இருந்தும் அவர் திருந்தினபாடில்ல.

eps vs sn

பவானி பகுதியில் 2 கோடி ரூபாயில் அட்டை பேக்டரி.  அந்தியூரில்  இருந்து அம்மாபேட்டை செல்லும் 3ஆயிரம் கோடியில் தொழிற்சாலை.  இங்கேயே 5 ஆயிரம் கோடி ரூபாய் இருக்குது.  50 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தும் உங்க ஆசை தீரவில்லை.  

நான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டியது. ராத்திரி வரைக்கும் நான் தான் முதலமைச்சர். காத்தாலதான் மாறிப்போச்சு.  பொட்டி அந்த ஆளு கையில இருந்துச்சு. என்கிட்ட பொட்டி இல்ல.  காலையில சசிகலா கேட்டாங்க.  சரி, பரவாயில்ல, யாரோ ஒருத்தர் இருந்துட்டு போகட்டும். கட்சி உடையாம இருந்தா சரி என்று சொல்லிவிட்டேன்.  

eps sasikala

காத்தால சசிகலா சிறைக்கு போகும் போது, நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர். செங்கோட்டையனும் சொல்லிட்டார் என்று சொல்லி எடப்பாடியின் தோளை பிடிச்சார்.   திடீர்னு பார்த்தா மலைப்பாம்பு மாதிரி ஒருத்தர் வந்து கீழே விழுந்தார்.  விழுந்து தரையில நீந்திக்கிட்டே வந்தார்.  கடலுக்கு அருகே தானே ரிசார்ட்டுல (கூவத்தூர்) இருக்கோம்.  என்னடா மலைப்பாம்பு வந்துட்டான்னு நானே எழுந்திருச்சிட்டேன்.  அன்னைக்கு காலை பிடிச்சு பதவி வாங்கிட்டு. இன்னைக்கு அந்தம்மாவை இவர் யார் என்று கேட்கிறார்’’ என்று எடப்பாடியை மிகக்கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், ஆத்திரப்பட்டு ‘’சொங்கோட்டையா…’’ என்று கர்ஜித்தார்.  செங்கோட்டையன் சொன்ன சொத்துக்கள் என் சம்பந்திக்கு சொந்தமானது என்று விளக்கம் கொடுத்தார்.

TAGGED:ADMKedapadipalanisamyepsonline tamil newsreasenkottaiyantamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article edappadi palanisamy கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?

உலகம்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

senkottain campaign
டீ விற்ற எடப்பாடிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து! செங்ஸ் சொல்லும் ஆதாரங்கள்
Apr 19, 2026 at 12:46 pm
edappadi palanisamy
கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
Apr 19, 2026 at 11:04 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?