• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
    America-immigration-policies-H-1Bvisa-workers-employment-legal-world-news
    உலகம்
    அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
    2025-12-23
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: 99 நாட்களில் 11,000 கிமீ கடலை கடந்து உலகையே ஆச்சரியப்படுத்திய நிக்கோல் சுறா!
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
52%
8 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

99 நாட்களில் 11,000 கிமீ கடலை கடந்து உலகையே ஆச்சரியப்படுத்திய நிக்கோல் சுறா!

Laila Murugan
Last updated: 2026-04-10 6:46 pm
Laila Murugan Laila Murugan 54 Views
Share
ONLINE-SCIENCE-NEWS
SHARE

கடலில் வாழும் உயிரினங்களில் மிகவும் சக்திவாய்ந்ததும் மர்மமுமான ஒன்றாக பெரிய வெள்ளை சுறா(White shark) கருதப்படுகிறது. இந்த சுறாக்கள் பொதுவாக கடற்கரை அருகே மட்டுமே சுற்றித் திரியும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்பினர். ஆனால் Nicole என்ற ஒரு பெண் பெரிய வெள்ளை சுறா அந்த நம்பிக்கையை முற்றிலும் மாற்றி வைத்தது. அந்த சுறா மேற்கொண்ட பயணம் விலங்கு உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிசயமான நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது.

Nicole எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
Nicole என்ற இந்த பெண் பெரிய வெள்ளை சுறாவை 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாபிரிக்கா(South Africa) கடற்கரையில் விஞ்ஞானிகள் பிடித்து அதன் உடலில் ஒரு டிராக்கிங் சாதனத்தை பொருத்தினர். இந்த சாதனம் மூலம் இந்த சுறா எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடிந்தது. அந்த நேரத்தில் விஞ்ஞானிகள் சாதாரணமாக சுறாக்கள் கடற்கரை அருகே மட்டுமே இருப்பதாகவே கருதினர். ஆனால் Nicole அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றை செய்தது.

அதிர்ச்சியூட்டிய பயணம்
Nicole 2003 டிசம்பர் 11 முதல் 2004 பிப்ரவரி 28 வரை மொத்தம் 99 நாட்களில் சுமார் 11100 கிலோமீட்டர் தூரம் நீந்தி தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி வரை சென்றது. இது இந்தியப் பெருங்கடலை (Indian ocean) முழுவதும் கடந்து சென்றது போன்றது. ஒரு சுறா இவ்வளவு பெரிய தூரத்தை கடந்து செல்வது அந்த காலத்தில் விஞ்ஞானிகளுக்கு முற்றிலும் புதிய கண்டுபிடிப்பாக இருந்தது.

Route of Nicole, the great white shark.

She swam 11,100 km (6,897 miles) from Africa to Australia in just 99 days (December 11, 2003-February 28, 2004) pic.twitter.com/vbyB8dqIIv

— Vintage Maps (@vintagemapstore) April 7, 2026

இந்த பயணம் ஏன் முக்கியமானது?
Nicole இன் பயணத்திற்கு முன், பெரிய வெள்ளை சுறாக்கள் கடற்கரை பகுதிகளில் மட்டுமே வாழும் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த பயணம் அவை கடலின் ஆழமான பகுதிகளையும், தொலைதூர இடங்களையும் அடையக்கூடியவை என்பதை நிரூபித்தது. இது ஒரு பெரிய வெள்ளை சுறா மேற்கொண்ட முதல் முழுமையான கடல் கடக்கும் பயணமாக பதிவு செய்யப்பட்டது.

திரும்பும் பாதையை கண்டுபிடித்தது எப்படி?
Nicole எப்படி இவ்வளவு தூரம் திசை மாறாமல் சென்றது என்பது இன்னும் விஞ்ஞானிகளுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. சிலர் அவள் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்புகின்றனர். மற்றவர்கள் சூரியன் மற்றும் சந்திரன் போன்ற இயற்கை அடையாளங்களை வைத்து திசையை கண்டுபிடித்திருக்கலாம் என கூறுகின்றனர்.

அவள் தனது பயணத்தின் சுமார் 60 சதவீதம் நேரத்தில் கடல் மேற்பரப்பிற்கு அருகே நீந்தியது. சில நேரங்களில் 980 மீட்டர் ஆழம் வரை சென்று மீண்டும் மேலே வந்ததும் பதிவாகியுள்ளது. இது அதன் உடல் சக்தி மற்றும் வழிகாட்டும் திறனை காட்டுகிறது.

திரும்பி வந்த அதிசயம்
இந்த பயணத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அது சென்ற இடத்தில் மட்டும் நின்றுவிடாமல் மீண்டும் திரும்பியது. 2004ஆம் ஆண்டுக்குள், அதாவது குறைந்தது 9 மாதங்களுக்குள், மீண்டும் தென்னாபிரிக்கா கடற்கரையில் காணப்பட்டது.

அதே இறக்கைகள் மற்றும் அடையாளங்களுடன் இருந்ததால் அது Nicole என்பதில் விஞ்ஞானிகளுக்கு உறுதி கிடைத்தது. இதனால் மொத்தமாக 20000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்றதாக கணக்கிடப்பட்டது. இது கடல் உயிரினங்களில் மிக வேகமாக நடந்த இரு வழிப் பயணங்களில் ஒன்றாகும்.

Nicole இன்னும் உயிருடன் உள்ளதா..?
Nicole இன் இந்த பிரபலமான பயணம் 2004ஆம் ஆண்டில் முடிந்தது. அதன் பிறகு அவளை பற்றிய உறுதியான தகவல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. பொதுவாக பெரிய வெள்ளை சுறாக்கள் பல தசாப்தங்கள் வாழக்கூடியவை. எனவே Nicole சில ஆண்டுகள் மேலும் வாழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது அவள் உயிருடன் இருக்கிறாளா என்பது தெரியவில்லை.

icole-great-white-shark-epic-journey-science-news

விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம்
Nicole இன் பயணம் விஞ்ஞான உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு நிகழ்வு மூலமாகவே சுறாக்களின் வாழ்வு மற்றும் பயண முறைகள் குறித்து இருந்த பல பழைய கருத்துக்கள் மாறின.

விஞ்ஞானிகள் இப்போது சுறாக்கள் பூமியின் காந்தப்புலம், கடல் நீரோட்டங்கள், நீரின் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வானியல் அடையாளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி திசை கண்டுபிடிக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

மேலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் சுறாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்ற புதிய கருத்தும் உருவானது. இது கடல் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான தகவலாக மாறியது.
Nicole என்ற ஒரு பெரிய வெள்ளை சுறா மேற்கொண்ட இந்த பயணம் சாதாரணமான ஒன்று அல்ல. அது மனிதர்களின் அறிவியலை மாற்றிய ஒரு நிகழ்வு. கடலில் வாழும் உயிரினங்கள் எவ்வளவு திறமையானவை மற்றும் மர்மமானவை என்பதற்கான சிறந்த உதாரணம் இது. Nicole இன் கதை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் சொல்லுகிறது. நாம் இன்னும் கடலையும் அதில் வாழும் உயிரினங்களையும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அவற்றை பாதுகாக்கவும், மேலும் ஆராயவும் நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

TAGGED:animal journeyaquanewsgreat white sharkindian oceanmarinemarine biologymarinenewsnicole sharkocean scienceonlinetamilnewsseashark migrationwildlife discovery
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Jananayagan- censor issue- Online Tamil News ஜனநாயகனை காக்கப் போராடும் விஜய் டெக்னிக்கல் டீம்
Next Article Daily Horoscope Tamil , இன்றைய ராசிப்பலன்-  10.04.2026

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?