உயிருக்கு ஆபத்தா தக்காளி காய்ச்சல்?
குழந்தைகள் மட்டுமல்லாது அவர்கள் மூலம் பெரியவர்களையும் தாக்கும் தக்காளிக் காய்ச்சல் தொற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. 2022இல் கேரளாவை அச்சுறுத்திய இந்த தொற்று தற்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இதில் இருந்து தப்பிப்பது எப்படி? தக்காளி காய்ச்சல் பெயர்…
வெளியேற்றப்படும் அண்ணாமலை! புதிய தலைவர் இவரா?
கிட்டத்தட்ட தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து கழுத்தை பிடித்துத் தள்ளி அண்ணாமலை வெளியேற்றப்படுகிறார் என்றே தெரிகிறது. அதனால்தான் அவரும் முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதுக்கு? என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக பாஜகவில் இருந்துதான்…
நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நள்ளிரவிலேயே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு. இதில் அதிமுக ஆடிய கபட நாடகமும், கண்ணாமூச்சி ஆட்டமும் குறித்து விமர்சனம் எழுந்திருக்கிறது. வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய…
அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதிலிருந்தே சர்வதேச அரசியலில் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக டிரம்ப் கூறிவந்தார். அந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப்…
தலையங்கம்: காவிக்கு எதிரி சிவப்பு
“இழப்பதற்கு எதுவுமில்லை, அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்றவர் கார்ல் மார்க்ஸ். அவருக்குத் தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் காலையில் வெளியிட்ட முதலமைச்சர், மாலையில் மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றார். அரை…
டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
கூட்டணிக்கு பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நேரத்தில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துகிறது என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றார் போல் செங்கோட்டையனும் திடீரென்று கட்சிக்குள் திமிறி எழுந்தார். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட…
தலையங்கம்: கச்சத்தீவு-மீண்டும் மீண்டுமா?
தமிழ்நாட்டு அரசியலில் அடிக்கடி அடிபடும் பெயர் கச்சத்தீவு. ஒரு கட்சியின் மீது இன்னொரு கட்சி குற்றம்சாட்டுவதற்கும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் பெயர் இது. 1.15 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஆட்கள் யாருமில்லாத தீவாகும். இராமநாதபுரம் சமஸ்தானத்திடம் இருந்த…
GHIBLI Style – அறிவுசார் சொத்துரிமை யாருக்கு?
தகவல் தொழில்நுட்பத்தின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அதன் பாய்ச்சலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. AI மூலம் படங்கள், வீடியோக்கள் உருவாக்கத் தொடங்கிப் பிரபலமான பாடகர்களின் குரலில் பாடல் வரை வந்த…
தலையங்கம்: எம்புரான்களும் கேரளா ஸ்டோரிகளும்
திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அரசியல் களத்தில் சர்ச்சைகளையும் உருவாக்குவது இன்று நேற்று உருவானதல்ல. சினிமா என்பது மக்களிடம் போய்ச் சேரத் தொடங்கிய காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கல்கியின் தியாகபூமிக்கும், கலைஞரின் பராசக்திக்கும் தடைவிதிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பைத் தொடர்ந்து அந்தப்…
தலையங்கம்: தமிழ்நாடு போட்ட பாதையில்..
மராட்டிய மாநிலத்தின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று நவநிர்மான் சேனா. அதன் தலைவராக இருப்பவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் உறவினர். சொந்தக் காரணங்கள் மற்றும் உள்கட்சிப் பிரிச்சினைகளால் அவர் தனி அமைப்பை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிராவில் மராட்டிய மொழிக்கும், மராட்டிய மக்களுக்கும்…



