விஜய்க்கு ஏன் ‘Y’ பிரிவு பாதுகாப்பு? பின்னணி என்ன?
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி மாநாடு நடத்திய விஜய், பொது நிகழ்வுகளுக்கு இரண்டு முறை மட்டுமே வெளியே வந்திருக்கிறார். மற்றபடி பனையூர் கட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு அரசியல் செய்கிறார். மழை வெள்ளத்தில் பாதித்தவர்களை கூட கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தே நிவாரணம்…
தலையங்கம்: ஜீன்ஸ் முதல் புல்லட் வரை
சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் சாதித் தீண்டாமை இன்னும் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்பதன் அடையாளமாக சிவகங்கை மாவட்டத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரை பிற சாதியினர் தாக்கியிருக்கும் கொடூர சம்பவம் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர் புல்லட்டில் பயணித்தார்…
அதிமுகவில் ஆடியோ – வீடியோ அதகளம்
ஆடியோ வீடியோவால் அதகளம் ஆகியிருக்கிறது அதிமுக. அதிமுகவின் சீனியர் செங்கோட்டையனை ஓரங்கட்டிவிட நினைத்திருக்கிறார் எடப்பாடி. இதனால் கடுப்பான செங்கோட்டையன், கட்சியின் தான் எத்தனை பெரிய சீனியர் என்பதை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் கட்சி தாவப்போகிறார் என்று செய்திகள்…
எடப்பாடிக்கு செங்கோட்டையன் சொன்ன பதில்
பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற தயக்கம் இருந்த நிலையில் செங்கோட்டையன் முன் வந்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால் எடப்பாடி ஆதரவாளர் வைகைச் செல்வனோ, அதிமுகவில் தேவையில்லாமல் குழப்பத்தை விளைவிக்கின்றனர் என்கிறார். குழப்பத்தை ஏற்படுத்துவதே எடப்பாடி என்பதால்தான் அவருக்கு எதிராக இலேசாக…
Starlink உடன் போட்டி போடும் Airtel, Jio!
ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற இந்திய நிறுவனங்கள் எலான் மஸ்க்கின் Starlink-க்கு போட்டியாக தாங்களும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்து வருகின்றன. செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. கடந்த…
தலையங்கம்: பட்டாவும் பணியிடங்களும்
மகாகவி பாரதியார் காணி நிலம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்டார். ஏழை-எளியவர்கள் தாங்கள் குடியிருக்க வேண்டிய அளவுக்கு ஒரு நிலம் வேண்டும் என்பதைத்தான் காலம் காலமாகக் கேட்டு வருகின்றனர். பராசக்தி படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அந்தப் படத்தில், ஒரு…
ஆளுநர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்!
கடந்த 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக, 2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்த…
எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
யாருக்கு அதிகாரம்? என்ற போட்டியில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளால் அதகளம் ஆனது எம்.ஜி.ஆர். மாளிகை. அதன் பின்னர் நடந்த சம்பவங்களால் அதிமுகவின் அதிகாரத்தை முழுவதுமாக கைப்பற்றினார் இபிஎஸ். ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டனர். கொடி,…
தலையங்கம்: இந்தியா கூட்டணியின் நிலை
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது. தெலங்கானா, ஜார்கண்ட் இரண்டு மாநிலங்களில்தான் அண்மையில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததற்கு காரணம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதை வாக்கு…
குறைந்த விலையில் சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போன்!
Galaxy F06 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 12-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. Galaxy F05 மாடலை 4G நெட்வொர்க் உடன் அறிமுகம் செய்திருந்த சாம்சங், Galaxy F06 மாடலை 5G நெட்வொர்க் ஆதரவைக் கொண்டு…


