இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்!
தேர்தலுக்குத் தேர்தல் இரட்டை இலை சின்னம் விவகாரம் அதிமுகவை போட்டு உலுக்கி எடுத்து வருகிறது. இந்த பிரச்சனை இப்போது உச்சத்திற்குச் சென்று விட்டதால் அதிமுகவில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? இல்லை…


