விஜய்க்கு சம்மன் அனுப்பும் சிபிஐ – ஜனவரியில் விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிடம் 2ஆவதுநாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தில் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.…
விஜய் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை – நாமல் ராஜபக்சே சிறப்பு பேட்டி
அரசியல் என்பது சினிமா மாதிரி ஸ்கிரிப்ட் அல்ல, அது முழு நேர பொறுப்பு என்பதை விஜய் உணரவேண்டும். அவர் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை என்று தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின்…
உருவகேலி செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட MBA மாணவன் – உத்தரகாண்டில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன ?
இந்தியா “ஒற்றுமையில் பல்வகைமை” என்ற பெருமைமிக்க அடையாளத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் அந்த அடையாளம் அடிக்கடி சவால்களை சந்தித்து வருவதை உத்தரகாண்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. இன அடிப்படையிலான அவமதிப்பு, உருவகேலி மற்றும் வன்முறை எவ்வளவு…
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
ஒரு நாடு எவ்வளவு செல்வமாக உள்ளது என்பதை அறியும்போது, பொருளாதார நிபுணர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Total GDP) என்பதை மட்டும் பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஒரு குடிமகனுக்கு சராசரியாக எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை காட்டும் GDP per…
தலையங்கம் : தமிழ்நாடு – கடனா? வளர்ச்சியா?
இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 1 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின், 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 6 இலட்சம்…
குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு – காரணம் என்ன ?
இந்தியாவில் மாரடைப்பால் (Heart attack) ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குளிர்காலமும் இதய ஆரோக்கியமும் : குளிர்காலம் பலருக்கு சுகமான பருவமாக இருந்தாலும், இதய நோயாளிகளுக்கு இது கூடுதல் கவனத்தை வேண்டிய காலமாகும். உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல மருத்துவ ஆய்வுகள்,…
விஜய்க்கு ஜனநாயகன் கடைசிப்படமா?
இதைச்சொல்லலாமா? வேண்டாமா? என்று தெரியவில்லை. என்னுடைய கடைசிப்படம் ஜனநாயகன்… என்று மலேசியாவில் நடந்த இசைவெளியீட்டு விழாவில் பேசினார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தவெக தயாராகி வருவதால் ‘ஜனநாயகன்’ படம்தான் கடைசிப்படம் என்று பலரும் சொல்லி வந்த நிலையில் விஜய்யே நேரடியாக…
விஜய் பற்றிய உண்மைகளைச் சொல்கிறேன், இதற்காக பயப்படப்போவதில்லை! பிடிஎஸ் பரபரப்பு
உச்சத்தில் இருக்கிறேன் என்று மமதையில் இருக்கிறார் விஜய். அவர் உச்சத்திற்கு வருவதற்காக உழைத்தவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார் விஜய்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் விஜயிடம் 27 வருடங்கள் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்த பி.டி.செல்வகுமார். அவர் மேலும், …
மேடையில் தேம்பித்தேம்பி அழுத ராமதாஸ் – தேற்றிய தொண்டர்கள்
தூக்க மாத்திரைகள் போட்டாலும் அன்புமணியால் தூக்கம் வரவில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன் என்று ராமதாஸ் தனது வேதனையை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தி இருந்தார். நானும் எவ்வளவோ அவமானங்களை சந்தித்து வருகிறேன். எவ்வளவோ அசிங்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்.. தூக்கம் இல்லாத நாட்கள் என்று தனது…
தவெகவில் இருந்து திமுகவுக்கு தாவும் 20 மா.செ.க்கள்!
தமிழக வெற்றிக்கழகத்தில் 20 மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் உயர் மட்டத்தில் இருக்கும் பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியத்தை சகிக்க முடியாமல் மனக்குமுறலில் இருக்கும் அவர்கள் இன்னும் சில தினங்களில் திமுகவில் இணையவிருகிறார்கள். என்ன நடந்தது? தவெகவில் பெண்கள்…



