அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீடு மல்லுக்கட்டு : பேச்சுவார்த்தையில் இழுபறி ஏன்?
அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்கு முன்பாக தமிழக…
யார் யாருக்கு எத்தனை சீட்? எடப்பாடி காட்டிய பட்டியல்
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும்,…
சரிந்த செல்வாக்கு -அதிமுக விருப்பமனுவில் படு மந்தம் – எடப்பாடி கடும் அதிர்ச்சி
பத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை தழுவிய பழனிசாமி மீதான நம்பிக்கையின்மையினால்தானோ என்னவோ தெரியவில்லை அதிமுக விருப்ப மனுவில் படு மந்தம் ஏற்பட்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர்…
பனையூரை பதற்றமாக்கிய அஜிதா! திக்கித் திணறும் விஜய்!
இரண்டாண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இன்றைக்கு தூத்துக்குடி தவெக மாவட்டச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில் அதிருப்தியாளர்கள் பனையூருக்கு திரண்டு வந்து தவெக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் ஆண் மற்றும் பெண் பன்சர்கள் குவித்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?…
Vibe With MKS – Viral Video of Tamilnadu CM M.K.Stalin..!
A teaser has been released for a new digital talk series titled “Vibe with MKS” (Vibe with M.K. Stalin), featuring Tamil Nadu Chief Minister M.K. Stalin. This innovative digital initiative…
இந்து இளைஞர் கொலை – வங்கதேசத்தை தொடர்ந்து இந்தியாவில் வெடிக்கும் போராட்டம்
வங்கதேசத்தின் (Bangladesh) மைமென்சிங் மாவட்டத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி, மதம் குறித்து பேசி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த அரசியல் நெருக்கடியின் அடிப்படை, 1971ல் வங்கதேசத்திற்காக போராடி…
அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக H-1B விசாவில் பணிபுரிபவர்கள், தற்போது பெரும் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, அமெரிக்க அரசின் கடுமையான குடியேற்ற (Immigration) விதிமுறைகள் மற்றும் விசா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு காலத்தில்…
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான மோதல் எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்காலக் கோவில்களின் உரிமை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையாகும். மோதலுக்கான முக்கிய காரணங்கள் : 2025-ல் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றம் : தற்போதைய நிலை :
தலையங்கம் : பா.ஜ.க.வின் நூதன ஊழல்கள்
காங்கிரஸ் (Congress) தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே என்பவர் தொடங்கினார். நாடு முழுவதும் அதற்கு பெரியளவில் ஊடக விளம்பரம் கிடைத்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல், 2ஜி ஊழல் உள்ளிட்ட பலவற்றை முன்வைத்து…
லடாக் முதல் குமரி வரை…மூளை புற்றுநோய் பாதிப்புடன் சாதனை படைத்த வீரர் !
மூளைக் கட்டியுடன் லடாக்கிலிருந்து கன்னியாகுமரி வரை 74 நாட்களில் சுமார் 3,876 கிமீ ஓடி நம்பமுடியாத சாதனையைப் படைத்தவர் பிரிட்டிஷ் தீவிர ஓட்டப்பந்தய வீரர் ஜாக் ஃபைன்ட். மூளைப் புற்றுநோய் : மூளைப் புற்றுநோய் (Brain Cancer) என்பது மூளையில் உள்ள…



