• அரசியல்
    அரசியல்Show More
    vijay meet
    விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? டிடிவி தினகரன்
    Jun 15, 2026 at 12:03 pm
    govindasamy admk
    10 நாளில் வெளுத்த தவெக சாயம் – வெளியேறினார் கோவிந்தசாமி 
    Jun 15, 2026 at 11:36 am
    l murugan
    ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்த வரலாறு! 
    Jun 13, 2026 at 4:25 pm
    vijayatharani
    தவெகவுக்கு தாவிய விஜயதரணி – பாஜகவில் இருந்து விலகல் ஏன்?
    Jun 13, 2026 at 11:52 am
    RaghavaLawrence2
    தனிக்கட்சியா? தவெகவா? ராகவா லாரன்ஸின் அரசியல் பிரவேசம்
    Jun 12, 2026 at 1:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ammk ttv dinakaran
     தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி, ஒதுங்கி நிற்கும் அவல நிலை -டிடிவி தினகரன்
    2026-06-13
    shanmugam
    50 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! தவெக மணிகண்டன் மீது நடவடிக்கைகோரும் CPIM
    2026-06-13
    kc veeramani
    மாஜி அதிமுக அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமின்! நடந்தது என்ன? 
    2026-06-12
    vijay modi
    சிபிஐ வழக்கு – பிரதமர் மோடியை தனியாக சந்தித்த முதல்வர் விஜய்
    2026-06-11

    அண்மைச் செய்திகள்

    vijay meet
    விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? டிடிவி தினகரன்
    2026-06-15
    govindasamy admk
    10 நாளில் வெளுத்த தவெக சாயம் – வெளியேறினார் கோவிந்தசாமி 
    2026-06-15
    narapali
    பேரனை நரபலி கொடுத்தாரா பாட்டி? வேலூர் அதிர்ச்சி
    2026-06-15
    ammk ttv dinakaran
     தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி, ஒதுங்கி நிற்கும் அவல நிலை -டிடிவி தினகரன்
    2026-06-13
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
48%
1 km/h
Mon
38 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு

Last updated: 2026-04-02 6:11 pm
T.R.Kathiravan 52 Views
Share
l murugan
SHARE

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்று என்னதான் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் டெல்லி பாஜக தலைமைதான் என்பது எப்போதே வெட்டவெளிச்சமாகி விட்டது.  அதனால்தான் இன்றைக்கு கூட திருச்சி பிரச்சாரத்தின் போது, டெல்லி ஓனரின் கொல்லைப்புற கள்ளக்கூட்டணி பாதி காவிக்கூட்டணி என்று விமர்சிக்கிறார் தவெக தலைவர் விஜய்.

டெல்லி எடுக்கின்ற முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  வழங்கப்பட்டிருக்கிறது…? என்றால் வழங்கும் அதிகாரம் டெல்லிக்குத்தான் உண்டு என்பதே நிதர்சனம்.

l murugan amitsha

கூட்டணி ஆட்சிதான் என்பதை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்தி விட்டார் அமித்ஷா. அதன்படி என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றால் எல்.முருகனை துணை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்  அமித்ஷா.  

மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் தமிழ்மாநில அரசியலில் களமாட வேண்டும் என்று விரும்புகிறார் அமித்ஷா. அருந்ததியர் சமுதாயத்தை எல். முருகன் எளிதில்  வெல்லும் வகையில் ஒரு தொகுதியை தேடியபோதுதான் அவிநாசியை டிக் செய்திருக்கிறார் அமித்ஷா.  அருந்ததியர் மக்கள் அ திகம் வாழும் தொகுதி அவிநாசி.  அதிமுகவின் வெற்றி தொகுதியாகவும் உள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் இந்த தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார்.  அந்த வகையிலும் நிச்சய வெற்றி என்பது தெரிந்ததால்தான் டெல்லியில் நடந்த தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அவிநாசியை  பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் அமித்ஷா.

dhanabal

அமித்ஷா போட்ட இந்த திட்டத்தில்தான் எல்.முருகன் அவிநாசியில் களமிறங்குகிறார்.  அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தனபாலுக்குதான் ஏகப்பட்ட வருத்தம். தன் வெற்றி தொகுதி பறிபோனது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தேர்தலில் நிற்க சீட் கிடைக்கவே இல்லையே என்கிற ஆதங்கம் ஒருபக்கம் அவரது மகன் மூலமாக புலம்பித்தீர்த்து வருகிறார்.

TAGGED:ADMKamitshaavinasiBJPdhanabalepsL MuruganlmuruganModionline tamil newspmktamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Yashoda and Krishna painting , ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
Next Article dhanabal தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

vijay meet
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? டிடிவி தினகரன்
Jun 15, 2026 at 12:03 pm
govindasamy admk
10 நாளில் வெளுத்த தவெக சாயம் – வெளியேறினார் கோவிந்தசாமி 
Jun 15, 2026 at 11:36 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?