• அரசியல்
    அரசியல்Show More
    sathyaraj mk stalin
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    May 5, 2026 at 12:27 pm
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
    vijay campaign5
    விஜய் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்யாததற்கு இவர்தான் காரணமா?
    Apr 21, 2026 at 6:07 pm
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    Apr 21, 2026 at 5:50 pm
    ramadoss tears
     நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து… ராமதாஸ் கண்ணீர்
    Apr 21, 2026 at 3:00 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    sathyaraj mk stalin
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    2026-05-05
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    2026-05-01
    Daily Horoscope
    இன்றையராசிப்பலன்-01.05.2026
    2026-05-01
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    2026-04-30
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading:  திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
Share
35°C
Chennai
scattered clouds
36° _ 34°
53%
3 km/h
Tue
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

 திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 

Last updated: 2026-05-05 12:27 pm
T.R.Kathiravan 2 Views
Share
sathyaraj mk stalin
SHARE

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.  திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாகிறது.  

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும் நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,  ’’என்னுடைய அன்புச்சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் தோல்வி உண்மையிலேயே எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியைக் கண்டு துவண்டு போகிறவர் அல்ல.  

sa

கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று, பல வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்கள் கொண்டு வந்து இந்திய ஒன்றியத்தில் முதன்மை மாநிலமாக  தமிழ்நாட்டை மாற்றியதற்கு  என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு,  திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். 

இனி வரும் காலங்களிலும் அதே போல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் என்று பெருமையோடும் , மன உறுதியோடும் மன மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்’’ என்று பதிவு செய்திருக்கிறார். 

TAGGED:mk stalinonline tamil newssathyarajsathyaraj speechtamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Labor Day , தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1

உலகம்

US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

sathyaraj mk stalin
 திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
May 5, 2026 at 12:27 pm
Labor Day ,
தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
May 1, 2026 at 8:00 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?