நினைவு தப்பியது, மீளாத்துயரில் பாரதிராஜா – ஜெயராஜ் உருக்கம்
கடந்த மார்ச் மாதத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாரதிராஜாவின் நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, அப்போது இரங்கல் தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், ‘’இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை பாரதிராஜாவுக்கு இறைவன் வழங்கட்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இத்தனை மாதங்கள்…
Tamil Nadu: An Overview of Current Events in Politics, Education, Entertainment, Government, and Sports
Tamil Nadu is still one of India's most dynamic states, with new advancements occurring every day in the fields of politics, education, sports, film, and governance. A variety of cultural…
தலையங்கம் : கூட்டணி அரசியல்
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் தன் தலைமையிலான கூட்டணி குறித்து பேசுவதையும், செய்தியாளர்களிடம் பதிலளிப்பதையும் முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தி.மு.க. கூட்டணி பற்றியே தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க. கூட்டணியிலிருந்து கட்சிகள்…
பாஜகவின் வாடகை வாய் யார்? அண்ணாமலை பரபரப்பு
மோடி, அமித்ஷாவை குறிப்பிடும்போது பிரதமர், உள்துறை அமைச்சர் என்று சொல்லும் விஜய், மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் போது முதலமைச்சர் என்று சொல்லாமல், ‘அங்கிள்’ என்றும், ‘சி.எம். சார்’ என்றும் நக்கலாக பேசுவது அகந்தை என்கிறார் சபாநாயகர் அப்பாவு. இந்த அகந்தைக்கு பாஜகதான் காரணம் என்கிறார்…
அதிர்ச்சியில் செங்ஸ்! அமித்ஷா சொன்ன ஆறுதல்!
அவரைப் பொறுத்தைவரையிலும் சொன்னதைச் செய்து விட்டார் செங்கோட்டையன். கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால் பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்தார். கட்சியை ஒருங்கிணைக்காதது ஒரு புறம் இருக்க, ஒருங்கிணைப்பை வலியுறுத்தியதற்காக செங்கோட்டையனை கட்சியின் பொறுப்புகளில் இருந்தே விலக்கிவிட்டார் பழனிசாமி. இந்த…
தனி சின்னம் – வெடிக்கும் கூட்டணி குழப்பம்
சொந்த சின்னத்தில் போட்டியிடாததால் தமிழகத்தில் 42 கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ள விவகாரத்தால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் பலவும் வரும் தேர்தலில் சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளன. இது சாத்தியமா? என்று பெரும் கட்சிகள் யோசிப்பதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சட்டமன்ற ,…
தவெக அணியில் இவர்களா? அதிமுகவுக்கு சேதாரமா?
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார் தவெக தலைவர் விஜய். இதனால் அதிமுக தேர்தல் களத்தில் இல்லை என்பது போல் அவர் சித்தரித்து வருகிறார். இது குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’அதிமுகவில் எடப்பாடியால்…
தவெக அணியில் இவர்களா? அதிமுகவுக்கு சேதாரமா?
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார் தவெக தலைவர் விஜய். இதனால் அதிமுக தேர்தல் களத்தில் இல்லை என்பது போல் அவர் சித்தரித்து வருகிறார். இது குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’அதிமுகவில் எடப்பாடியால்…
எடப்பாடியிடம் பண விசயத்தில் லாக் ஆகியிருக்கிறாரா சசிகலா? மர்மம் உடைக்கும் வெண்மதி
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கிய சசிகலா, அதே வேகத்தில் அவரிடம் இருந்து அடித்து பிடுங்கிக்கொண்டார். இதையடுத்து தானே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக முதற்கட்டமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. இதன்…
தலையங்கம் : வாக்குரிமை பறிபோகுமா?
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி இரண்டு முறை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, கர்நாடகம், மகராராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் எந்தெந்த வகையில் வாக்காளர் பட்டியல் மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒரே நபரை இரண்டு,…



