ரஜினிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மோடி!
ரஜினிகாந்தை வைத்து யாரும் துட்டு பார்க்கக்கூடாது தானே பார்த்து விட வேண்டும் என்று பாபா படத்திற்கு பின் மீண்டும் களம் இறங்குகிறார் லதா ரஜினிகாந்த். பாபா திரைப்படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்ததால் அந்தப்படத்தை தொடர்புபடுத்தி பலர் சம்பாதிக்க முயன்றனர். ஆனால் யாரையும் …
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே மாதம் 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்க உள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம்…
தலையங்கம்: சாதி நீக்கம்
இந்திய சமூகத்தின் அடையாளமாக இருப்பது சாதிகளே. அது ஒரு தரப்புக்கும் அடையாளம். இன்னொரு தரப்புக்கு அவமானம். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்திற்கு சாதிகளே புற்றுநோய். அது, ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக இந்திய சமூகத்தின் ரத்தத்துடன் ஊறிப் போயிருக்கிறது. சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு…
தலையங்கம்: மாநில சுயாட்சி மலருமா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 15-4-2025 அன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மாநில சுயாட்சியின் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில்…
திரிபு செய்த GBU- மன்னிப்பு கேட்கச் சொல்லும் இளையராஜா!
நஷ்ட ஈடு கேட்டதோடு அல்லாமல் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று குட் பேட் அக்லி திரைப்பட தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஆரம்ப கால நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கே ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் இளையராஜா. அதன் பின்னர்…
ராமதாசுக்கு வந்த அந்த நாள் ஞாபகம்! திமுகவுடன் கூட்டணியா?
திமுக கூட்டணியில் பாமக இருந்த போது தினமும் திமுக அரசை விமர்சித்து வருவார் ராமதாஸ். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’தைலாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு தைலம் வருகிறது’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கலைஞர். அன்புமணிக்கும் தனக்கும் நடக்கும் பிரச்சனை…
நயினார் முந்தியது எப்படி?
கட்சி விதிகளுக்கு முரணாக தமிழக பாஜகவின் புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன். தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று நடைபெற்றது. கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள ஒருவர்தான் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட முடியும் என்ற…
தலையங்கம்: அப்பா-மகன் அரசியல்
இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கேரளா-தமிழ்நாடு வரை பல மாநிங்களும் அப்பா-மகன் அரசியலை எதிர்கொண்டே வருகிறது. வாரிசு அரசியல் என காங்கிரசையும் மற்ற கட்சிகளையும் விமர்சிக்கும் பா.ஜ.க.விலும் இன்றைய அமைச்சர்களான பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் யாதவ் போன்றவர்களும் அப்பா-மகன் அரசியல் வழி…
அன்புமணிக்கே எதிராக திரும்பிய அம்பு!
இதுவரையிலும் பாமகவின் நிறுவனராக இருந்து வந்த ராமதாஸ் இன்று முதல் அக்கட்சியின் தலைவராக மாறி இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் இனி தலைவர் இல்லை; செயல் தலைவர்தான் என்றும் அறிவித்திருக்கிறார். இத்தனை காலமும் இல்லாமல் திடீரென்று ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்தது…
தலையங்கம்: தேசிய இயக்கத்தின் தமிழ் முகம்
காமராஜரிடம் அரசியல் பயின்றார். காந்திய வழியில் நடந்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் அவர் பாதம் படாத பகுதிகள் இல்லை என்கிற அளவில் நடந்தே சென்றார். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவராகப் பல நிலைகளுக்கு…



