அதிமுக பொ.செ. ஆகிறாரா செங்கோட்டையன்?
எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு செங்கோட்டையன் சொன்ன காரணம் சரியானதுதான் என்று சொல்லும் அதிமுகவினர், செங்கோட்டையன் சொன்னதன் பின்னணி அதுவாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்கின்றனர். ஒன்றுபட்ட அதிமுகவை, அதிமுகவினர் விரும்புகிறார்களோ இல்லையோ, பாஜக ரொம்பவே விரும்புகிறது. என்னதான் அதிமுக…
விஜய் வீட்டின் முன் தீக்குளிக்க முடிவு!
தலைமைக்கு எதிரானவர்கள் தாங்களாகவே வெளியேறும்படியான நிலையை உருவாக்கி வருகிறார் விஜய் என்கிறது தவெக வட்டாரம். அதற்கேற்றார் போல்தான் அய்யநாதன் வெளியேறினார். அடுத்த விக்கெட் ஜான் ஆரோக்கியசாமி என்கிறது அந்த வட்டாரத் தகவல். களங்கம் : தவெகவின் கொள்கைத்தலைவர் பெரியார் என்பதால் அந்த…
தலையங்கம்: மணிப்பூர் (அ)நீதி
இந்தியாவின் துண்டிக்கப்பட்ட மாநிலமாக கடந்த இரண்டாண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக்கிறது மணிப்பூர். பழங்குடி மக்களுக்கிடையே இனப்பகையை மூட்டி விடும் வகையில், மணிப்பூரை ஆள்கின்ற பா.ஜ.க. கூட்டணி அரசு எடுத்த முடிவுகள், எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றும் வேலையாக அமைந்தன. இரு சமுதாயத்தினருக்கிடையே ஏற்பட்ட…
செங்கோட்டையன் கோபத்திற்கு இதுதான் காரணமா?
அதிமுக மேலும் உடைகிறதா? என்ற அதிர்வுகளை எழுப்பி இருக்கின்றனர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா. பாஜகவுடன் இபிஎஸ் கைகோர்த்ததுதான் இந்த கோபத்திற்கும் காரணம் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வர கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.3.72…
ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக டீல்!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக - தவெக கூட்டணி என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று…
தலையங்கம்: வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
இந்தத் தலைப்பை முன்னிறுத்தி தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ந் தேதியன்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஆவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை…
ரவுடிகளின் கூடாரமா தவெக? தகிக்கும் குமரி
ரவுடிசத்தை விரும்புகிறாரா விஜய்? என்று கொந்தளிக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்ட தவெகவினர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தவெக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளா சபின். இவரை மா.செ.வாக அறிவித்ததில் இருந்து கொந்தளிக்கிறது குமரி தவெக. கடந்த 2018 ஆம் ஆண்டு காவலர் மீது கொலைவெறி…
தலையங்கம்: டோல்கேட் அவலங்கள்
உலகின் பல நாடுகளிலும் சாலைகளில் சுங்கச் சாவடிகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களின் உரிமையாளர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, தனிமனித வருமானம், வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு…
தலையங்கம்: ஓ.. அமெரிக்கா
உலக நாடுகள் பலவற்றைப் போலவே இந்தியர்களுக்கும் அமெரிக்கா என்பது கனவு தேசம். பொருளாதார வளர்ச்சியும், வலுவான நிர்வாகக் கட்டமைப்பும், வேலைவாய்ப்பும் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றுவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் நிம்மதியாக வாழலாம் எனக் கனவு காண்பதுடன், அதற்கேற்ப படித்து-உழைத்து-தகுதியினை வளர்த்துக்கொண்டு அமெரிக்காவில்…
வங்கி அதிகாரிகளின் நூதன மோசடி!
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் கேசவ பாண்டியன் (37), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி தொழில் மேற்கொண்டிருந்தார். தொழிலை விரிவுபடுத்த, சிட்டி யூனியன் வங்கியில்…




