ஓய்வு பெறுகிறார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் !
சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார். 27 ஆண்டுகள் நாசா சேவை நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) , மனித விண்வெளிப் பயணத்தில் பல சாதனைகள் படைத்த நிலையில், 27 ஆண்டுகள்…
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் (Union Budget 2026) பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இது இந்திய பொருளாதாரத்தின் முக்கிய கட்டத்திற்கான பட்ஜெட் எனப் பார்க்கப்படுகிறது,…
ஒரே நாளில் 463 பேருக்கு ஜாமீன் – பாட்னா உயர் நீதிமன்றம் சாதனை!
பீகாரில் 2016 முதல் பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், (Bihar Prohibition and Excise Act, 2016) என்ற பெயரில் மதுபான உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. இது மது…
அது போன மாசம்… எடப்பாடி – தினகரன் அடிச்ச அந்தர்பல்டி
பெரும்பாலும் எந்தவொரு பேட்டியிலும் பழனிசாமியின் பெயரைச் சொல்ல மாட்டார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அந்த அளவுக்கு அவர் மீது கோபத்தில் இருந்தவர் தினகரன். அதனால் துரோகி என்றும் அரக்கன் என்றும் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பதிலுக்கு பழனிசாமியும் ‘420’…
பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை வரவேற்கிறேன் – எடப்பாடி பழனிசாமி!
தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்(TTV Dhinakaran) தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக பாஜக…
டீலிங் ஓகே ஆனது! அதிமுகவில் காளியம்மாள்?
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைய விருப்பதாகவும் அவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதியை ஒதுக்க இருப்பதாகவும் தகவல். நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். அக்கட்சியில் சீமானுக்கு அடுத்து பரபரப்பாக…
பக்கவேர்கள் உதிரும் காலத்திலும் படபடக்காத ஓபிஎஸ்!
இளையுதிர்காலம் போய், கிளையுதிர்காலமும் போய் இப்போது பக்கவேர்கள் உதிரும் காலத்தில் இருக்கிறது ஓபிஎஸ் அணி. இப்போது கூட எப்படி படபடக்காமல் இருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதை பலமுறை சொல்லிவிட்டேன். 50 முறைக்கு மேல் சொல்லிவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க…
மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறது அமமுக!
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.(Online Tamil News) தமிழ்நாடு சட்டசபைத்…
தலையங்கம் : ஆளுநரின் வேலை என்ன?
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி அவர்கள் ஹாட்ரிக் ‘சாதனை’யையும் மிஞ்சியிருக்கிறார். எதில்? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதில்.ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது மரபு. சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்து, உரையைப் படிப்பதால் அதற்குப் பெயர் ஆளுநர் உரை.…
இன்றைய ராசிப்பலன் – 21.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 21-01-2026, தை 07, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.47 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.58 வரை பின்பு சித்தயோகம். இராகு காலம்…


