தவெக தேர்தல் அறிக்கையில் இலவச, கவர்ச்சியான திட்டங்கள் என்னென்ன?
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெகவில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவினை அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்தது. இந்தக்குழுவினர் மண்டலம் வாரியாக தமிழகம் முழுவதும்…
பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த சீனா(China), தற்போது கடுமையான மக்கள் தொகை சரிவை எதிர்கொண்டு வருகிறது. சீன அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து 4-வது ஆண்டாக சரிந்துள்ளது. 2025ஆம் ஆண்டில்…
ஜனநாயகனுக்கு எதிரான புகார் என்ன? புகார் தந்தது யார்?
ஜனநாயகன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கடிதம் வந்ததன் அடிப்படையில்தான் அப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நேர்ந்தது. அதனால்தான் இன்னமும் அப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை என்று தணிக்கை வாரியம் சொல்கிறது. அந்த புகார் கடிதத்தின் அடிப்படையில்தான் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச்…
கங்கனா ரனாவத் – ஏ.ஆர்.ரஹ்மான் மோதல் : முழு பின்னணி!
நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த மோதலுக்கான பின்னணி என்ன என்பதை இங்கே தெளிவாக பார்க்கலாம்.…
விஜய்க்கு சாதகம் செய்கிறதா தணிக்கை வாரியம்?
இழுத்தடிக்கப்படும் ஜனநாயகன் படத்தின் வெளியீடு விஜய்க்கு தணிக்கை வாரியம் சாதகம் செய்கிறதா? என்ற கேள்வி எழக்காரணமாகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வரும் தனது படம் அரசியல் பேசினால் அது தேர்தலில் கை கொடுக்கும் என்று கணக்கு போட்டுத்தான் பகவந்த் கேசரி…
முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்: இந்திய பேட்மிண்டன் ராணி சாய்னா நேவால் ஓய்வு!
இந்திய பேட்மிண்டன் (Indian badminton) வரலாற்றில் ஒரு பொற்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாய்னா நேவால் (Saina Nehwal) . இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக பல ஆண்டுகள் உலக அரங்கில் பிரகாசித்த அவர், போட்டித் தர பேட்மிண்டனிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக…
வைரலான குற்றச்சாட்டு வீடியோ : மன அழுத்தத்தில் விபரீத முடிவு எடுத்த நபர் !
சமூக ஊடகங்கள் வழியாக எளிய மக்கள் தினசரி பல்வேறு செய்திகளை அறிந்து, அவற்றை பரப்பி வருகின்றனர். ஆனால், அவற்றின் உண்மை தன்மையை சரியாக அறியாமலே, பல்வேறு விவாதங்களும் தவறான தகவல்கள் தொடர்பான சம்பவங்களும் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. இதனால் சில சமயங்களில்…
ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதா? பேரவையில் நடந்தது என்ன?
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆர்.என்.ரவி, ஆளுநராக வந்ததுமுதல் ஒரு ஆண்டு கூட ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் வெளிநடப்பு செய்து விடுகிறார். இந்த 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே…
தலையங்கம் : அள்ளித் தெளித்த வாக்குறுதிகள்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்கத் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்முதலாகத் தேர்தலில் நின்ற 1957ஆம் ஆண்டு முதல், தனது தேர்தல்…
இன்றைய ராசிப்பலன் – 20.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 20-01-2026, தை 06, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 02.43 வரை பின்பு வளர்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.07 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசனம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். இராகு…





