லடாக் முதல் குமரி வரை…மூளை புற்றுநோய் பாதிப்புடன் சாதனை படைத்த வீரர் !
மூளைக் கட்டியுடன் லடாக்கிலிருந்து கன்னியாகுமரி வரை 74 நாட்களில் சுமார் 3,876 கிமீ ஓடி நம்பமுடியாத சாதனையைப் படைத்தவர் பிரிட்டிஷ் தீவிர ஓட்டப்பந்தய வீரர் ஜாக் ஃபைன்ட். மூளைப் புற்றுநோய் : மூளைப் புற்றுநோய் (Brain Cancer) என்பது மூளையில் உள்ள…
புதிதாக எலுமிச்சை வடிவிலான கோள் கண்டுபிடிப்பு… விஞ்ஞானிகள் வியப்பு !
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எலுமிச்சை போன்ற வடிவத்தில் உள்ள ஒரு விசித்திரமான கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் நம்மிடமிருந்து 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி (Space) தொலைநோக்கி, நம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கிரகங்களைப்…
விஜயை சரமாரியாக விளாசித்தள்ளிய நடிகர் சிவராஜ்குமார்
சினிமாவில் இருந்து விலகி தவெக தலைவர் ஆகியிருக்கும் விஜய்க்கு குட்டு வைத்திருக்கிறார் பிரபல நடிகர் சிவராஜ்குமார். இந்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவில் உச்சத்தை விட்டுவிட்டு, பல கோடி ரூபா வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று விக்கிரவாண்டியில்…
மெழுகு சிலை போல் நின்ற சிம்பு!மதுரையில் தவித்த ரசிகர்கள்
பல நகரங்களில் பிரபலங்களின் மெழுகு சிலை அமைத்திருப்பார்கள். ரசிகர்கள் அந்த மெழுகு சிலையின் அருகே நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக்கொள்வார்கள். நிஜத்திலேயே நடிகர் சிம்பு நின்றிருந்தபோதும் கூட, மெழுகு சிலையின் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொண்டது போலவே உணர்ந்துள்ளனர் அவரது…
70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும்! நிர்மலுக்கு அர்ஜூன் சம்பத் பதிலடி
தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி தவெகதான் என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார். அவர் மேலும், ‘’கூட்டணி இல்லாது தனித்த திமுகவுக்கு 20 சதவிகிதம்தான் வாக்குவங்கி உள்ளது. அதே போன்று அதிமுகவுக்கு 19.5 சதவிகிதம்தான் உள்ளது. தவெகவுக்கு 30…
தனுஷ்கோடி சிதைந்து 61 ஆண்டுகள் நிறைவு: 1964ல் நடந்தது என்ன ?
1964ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மிக முக்கியமான மற்றும் பேரழிவு, டிசம்பர் மாதம் தனுஷ்கோடியைத் தாக்கிய பிரம்மாண்டமான புயல் பாதிப்பு ஆகும். தனுஷ்கோடி : தனுஷ்கோடி (Dhanushkodi) இந்தியாவின், தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால்…
நான் ஏன் விஜயை அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ளவில்லை? – சரத்குமார்
வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தபோது விஜயை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வந்தவர் நடிகர் சரத்குமார். அதிலும் சூப்பர் ஸ்டார் பட்டம் விவகாரத்தில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதறு பெரிய அளவில் எதிர்ப்புகள்…
தலையங்கம்: உங்கள் ஓட்டை காப்பாற்றினீர்களா?
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலுக்கான தீவிர சிறப்புத் திருத்தம் நடந்து முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகியவற்றிலும் மேலும் பல மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர் எனப்படும்…
How to Choose the Right Business Credit Card: A Simple Guide for Business Owners
Many business owners apply for the first credit card they come acrossespecially one that promises quick approval, high rewards, or attractive cashback offers. While this decision may seem convenient at…
ஒரு சரியான Business கிரெடிட் கார்டை எப்படி தேர்வு செய்வது..!
இன்றைய காலத்தில் பல வியாபார உரிமையாளர்கள், ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கும்போது அல்லது வளர்ச்சிக்கான தேவையில், முதல் கிடைக்கும் கிரெடிட் கார்டுக்கே (Credit Card) விண்ணப்பித்து விடுகிறார்கள். குறிப்பாக “அதிக ரிவார்ட்ஸ்”, “உடனடி அனுமதி”, “கேஷ்பேக்” போன்ற விளம்பர வாக்குறுதிகள் அவர்களை…





