இன்றைய ராசிப்பலன் & 02.02.2026
மேஷம் இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்தஉதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு…
வார ராசிப்பலன் !
பிப்ரவரி 1 முதல்7 வரை (இவ்வார சுபமுகூர்த்த நாட்கள்) 06.02.2026 தை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை மேஷம்(அஸ்வினி,பரணி,கிருத்திகை 1-ஆம் பாதம்)…
இன்றைய ராசிப்பலன் & 01.02.2026
மேஷம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக…
விசிலடிச்சான் குஞ்சுகளை விளாசும் வீடியோ
கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து பாலாய்ப்போகும் ரசிகர்களுக்கு , விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பாடமெடுத்திருக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். HOTSPOT 2 படத்தின் Sneak Peek காட்சி யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி அது வைரலாகி வருகிறது. ஹாட்ஸ்பாட்-2 காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர்…
விஜய் இத்தோடு நிறுத்திக் கொள்ளணும் – காங்., எம்பி கடும் கண்டனம்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதிலும் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதன் முதலாக ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆங்கில ஊடகம் என்.டிடிவிக்கு அளித்திருக்கும் அந்த நேர்காணலில், கிங் மேக்கராக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு, ’’ நான் அரசியலில்…
ராமதாஸ் முடிவை அறிவிக்க தாமதம் செய்வது ஏன்?
இறுதி முடிவு வரும் வரையிலும் யார் யார் பேசுகிறார்கள். என்னென்ன பேசுகிறார்கள் என்பதை சொல்ல முடியாது. எல்லா தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால்தான் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம். நல்ல முடிவு வெற்றிக்கான தாமதம் என்கிறார் ஜி.கே.மணி. ராமதாஸ் தலைமையிலான பாமக …
ஜனநாயகன் பாதிக்கப்படும் என முன்பே தெரியும் – விஜய் பேட்டி
செய்தியாளர்களை சந்திக்க தயங்குகிறார் விஜய். மேடைகளில் பேசும் அவர் பிரஸ் மீட் நடத்த தயங்குவது ஏன்? என்று கடுமையான விமர்சனம் இருந்து வந்த நிலையில், ஆங்கில ஊடகமான என்.டி.டி.விக்கு மட்டும் தனியாக பேட்டி அளித்திருக்கிறார் விஜய். விஜயுடன் என்.டி.டி.வி.யினர் 45 நிமிடங்கள்…
இன்றைய ராசிப்பலன் – 31.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 31-01-2026, தை 17, சனிக்கிழமை, திரியோதசி திதி காலை 08.26 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி பின்இரவு 05.53 வரை பின்பு பௌர்ணமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.34 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி…
“கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன்” – ட்ரம்ப்
கரீபியனில் அமைந்துள்ள கியூபா தீவுநாட்டில், அதிபராக மிகுல் டியாஸ் கனெல் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பல ஆண்டுகளாக கியூபா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது. மேலும், கியூபாவுக்கு முன்னர் வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய்…
விசிக எடுத்த முடிவு வன்னியர்களுக்கு எதிரானதல்ல! – திருமாவளவன் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இடம்பெற்றதால் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இடம்பெறுகிறது என்ற பேச்சு இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் தங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். ’’திமுக தலைமையிலான…



