இதுதான் அரசியல்! எடப்பாடியுடன் கைகோர்க்கும் தர்மர்
ஒற்றைத்தலைமை விவகாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கு பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் சரியான நேரம் பார்த்திருந்த வேளையில், வசதியாக சிக்கியது தர்மர் விவகாரம். சி.வி.சண்முகம், ஜெயக்குமார் இருவருக்கும் மாநிலங்களைவை சீட் தரவேண்டும் என்று பழனிசாமி சொல்ல, இருக்கும்…
ஒரே வாரிசு, ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம்: ஜப்பான் பேரரசின் நெருக்கடி !
உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான அரச குடும்பமாக கருதப்படும் ஜப்பானின் கிரிஸான்தமம் சிம்மாசனம் (Chrysanthemum Throne), பாரம்பரியமாக 2,000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் அரச குடும்பம் உலகிலேயே மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது இந்த…
தலையங்கம் : டபுள் இன்ஜினா? டப்பா இன்ஜினா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது அதிகாரப்பூர்வத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தொடங்கி வைத்திருப்பவர், பிரதமர் மோடி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க., அன்புமணி பா.ம.க, மற்றும் ஜி.கே.வாசன் போன்ற வழக்கமான ஒற்றை நபர்…
இன்றைய ராசிப்பலன் – 24.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 24-01-2026, தை 10, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 12.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 02.16 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் பகல் 02.16 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். சஷ்டி விரதம்.…
ஆஸ்திரேலியாவை போல் ஆந்திராவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை பரிசீலனை!
ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. காரணம், சமூக ஊடகம் குழந்தைகளின் மனநலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்து தடை செய்தது. மேலும், விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.…
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான (Indian Rupee) இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி (ஜனவரி 23, 2026), ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் 91.99 வரை சரிந்து, தற்போது 91.93 - 91.95 என்ற அளவில் வர்த்தகமாகிறது இந்த கடும்…
மோடியின் 47 நிமிட பேச்சு – அதிமுகவினர் கடும் அதிர்ச்சி!
அதிமுக ஆட்சி மலரும் என்று எடப்பாடி பழனிசாமிதான் சொல்லி வருகிறாரே தவிர, தமிழகத்தில் 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி சொல்லி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலும் மாநிலத்தை…
அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 10% வீழ்ச்சி – காரணம் என்ன ?
அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாகும். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானி. 1988ஆம் ஆண்டு வர்த்தக நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்த குழுமம், இன்று ஆற்றல், துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான நிலையங்கள், சுரங்கம்,…
தமிழகம் வந்த மோடிக்கு இத்தனை எதிர்ப்பு ஏன்?
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடந்தது. கூட்டணியில் இருக்கும் அனைத்துக்கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையில் நடந்தது இந்த பொதுக்கூட்டம். இந்த பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்த பிரதமர்…
வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு செய்யும் அமேசான்!
அமேசான் நிறுவனம் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜெஃப் பெசோஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கிய அமேசான் நிறுவனம் (Amazon) , இன்று உலகம் முழுவதும்…



