• அரசியல்
    அரசியல்Show More
    annamalai karur
    இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
    Jun 5, 2026 at 5:42 pm
    vijay praveen
    பிரவீண் பற்ற வைத்த நெருப்பு – விசிக, இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன?
    Jun 5, 2026 at 12:16 pm
    vijay speech
    தவெகவின் உருட்டுகளும் உண்மையும்
    Jun 4, 2026 at 1:17 pm
    inbadurai
    ஏன் இன்பதுரை வெற்றி செல்லாது? 10 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு
    Jun 3, 2026 at 5:10 pm
    vijay cinema
    தளபதி -70’க்காக கதை கேட்கும் விஜய்! மிரட்சியில்  கோட்டை!
    Jun 3, 2026 at 1:48 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    Dubai Royal Family ,
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    annamalai karur
    இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
    2026-06-05
    vijay praveen
    பிரவீண் பற்ற வைத்த நெருப்பு – விசிக, இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன?
    2026-06-05
    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    london protest
    உலகம்
    புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
    2025-09-26
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இக்கட்டான நேரத்தில் அதிமுக பரப்பும் ஜெ., வீடியோ
Share
34°C
Chennai
scattered clouds
34° _ 33°
52%
2 km/h
Sat
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

இக்கட்டான நேரத்தில் அதிமுக பரப்பும் ஜெ., வீடியோ

Last updated: 2026-05-27 4:53 pm
T.R.Kathiravan 15 Views
Share
jayalalithaa assembly
SHARE

தேர்தல்  முடிவுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதில் அதிருப்தி ஏற்பட்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.  பழனிசாமி அணி சண்முகம் அணி என்று அதிமுக பிளவுபட்டது.

சண்முகம் அணியினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து தவெக அமைச்சரவையில் இடம்பெற முயற்சித்தது.  இதில் வெகுண்டெழுந்த பழனிசாமி, சண்முகம் அணியில் இருந்த மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.

அடுத்தபடியாக அதிமுகவின் எம்.எல்.ஏக்கள், கட்சிக்கு எதிராக நடந்து தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுத, இதனால் சண்முகம் அணியினரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை விஜய்.

admk mlas

அதிமுகவும் இல்லாமல் தவெகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் சண்முகம் அணியினர் சிக்கினர்.  இதில் 5 பேர் அதிருப்தி அடைந்து பழனிசாமி  பக்கம் சென்றனர். 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்றுவிட்டனர்.  மேலும் பலர் தவெகவுக்கு செல்வதற்கு முன்பு பழனிசாமி அணியினர்  சண்முகம் அணியினரிடம் பேசி சமாதானம் செய்துவிட்டனர்.  இரு அணியும் இணைந்து,  ‘’அதிமுகவில் பிளவு இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது’’ என்று அறிவித்துவிட்டனர்.  

இதையடுத்து அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்தில்,  ‘’எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ என்று பேசிய ஜெயலலிதா வீடியோவை பரப்பி வருகின்றனர்.

மேலும்,  ‘’கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..நம் இலக்கு ஒன்றுதான்… அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! ’’என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதில் சண்முகம் மட்டும் சமாதானம் ஆகாமல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

TAGGED:ADMKcv shanmugamepsjayalalithaaonline tamil newssp velumanitamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article eps admk தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
Next Article ponmudi dmk பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்

உலகம்

Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
Jun 5, 2026 at 7:01 pm
annamalai karur
இன்று முதல் புதிய பயணம் – யார் இந்த அண்ணாமலை?
Jun 5, 2026 at 5:42 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?