• அரசியல்
    அரசியல்Show More
    mgr maalaigai
    அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
    May 26, 2026 at 4:46 pm
    vijay cm eps
    விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
    May 26, 2026 at 1:43 pm
    arul arumugam
    விஜய்க்கு தவெகவில் இருந்தே எதிர்க்குரல்! முட்டு கொடுக்க முடியாது! என ஆவேசம்
    May 26, 2026 at 12:25 pm
    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    May 25, 2026 at 6:48 pm
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    Iran internet restoration
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    mgr maalaigai
    அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
    2026-05-26
    vijay cm eps
    விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
    2026-05-26
    cancer detection through blood,
    ஒரு துளி ரத்தத்தில் கேன்சர் கண்டுபிடிப்பு: சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை!
    2026-05-26
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    3 Elon Musk Illustrations
    உலகம்
    எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
    2025-03-11
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: சூரியனைக் கொண்டாடும் நாள்!
Share
38°C
Chennai
few clouds
39° _ 37°
54%
5 km/h
Tue
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

சூரியனைக் கொண்டாடும் நாள்!

Last updated: 2026-01-15 5:00 am
Nila K 65 Views
Share
kannipongal5 1
SHARE

சூரியனில் இருந்து பிறந்ததுதான் பூமி உள்ளிட்ட கிரகங்கள்.  பூமிக்கு தாய் சூரியன்.  உயிர்களின்  வளர்ச்சிக்கு ஆதாராம் சூரியன். அத்தகைய சூரியனை கொண்டாடும் நாள் தைப்பொங்கல்.  

உலகனைத்துக்கும் வெப்பம் அளித்து உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வழிக்கும் சூரியனைக் கொண்டாடுவோம். 12 மாதங்களில் சூரியனைக் கொண்டாடுவதற்கு உகந்த நாள் தை முதல் நாள்.  இதை மகர சங்கராந்தி என்றும் சொல்வர்.  தென் திசையில் இருந்து வடதிசைக்கு சூரியன் திரும்பும் நாள் மகர சங்கராந்தி.  டிசம்பர் 21ம் தேதி அன்று சூரியன் மகர ரேகையின் மீது இருக்கிறது.  அது மெல்ல மெல்ல வடக்கு திசைக்கு மாறுகிறது.  சித்திரை மாதத்தில்  சூரியன் உச்சமடைவது போன்று தை மாதத்தில் சூரியன் கதி மாறுகிறது.  இதனால்தான் சித்திரை மற்றும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.  அதிலும் பொங்கல் மட்டும் தொடர்ந்து நான்கு நாட்கள் நீடிக்கிறது.  வடக்கு திசைக்கு மாறும் நாளினை போற்றுவதே பொங்கல். 

onlinetamilnews

தை மாதம் அறுவடை மாதம் என்பதால் அறுவடைத்திருநாள் ஆகவும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

ஞாயிறு போற்றுதும் என்பது பொங்கல் .  இந்த பொங்கல் நாளில் அறுவை செய்த  நெல்லினைக்கொண்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.   

அதிகாலையில் இரண்டு அடுப்புகள் மூட்டி அதில் புதுப்பானைகள் வைத்து  புத்தரிசி இட்டு பொங்கலோ பொங்கல் என்று கூவி, சர்க்கரை  பொங்கல், வெண்பொங்கல் செய்து , கோட்டுக்கறி வைத்து  உதயமாகும் சூரியனை வழிபடுவர் தமிழர்கள். 

suryapongal tamlinews

சூரியனுக்கு வணக்கம் செய்வது தமிழகத்தில் மட்டுமல்லாது வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா,   தென்னிந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழர்  வாழும் நாடுகளில் தை மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

TAGGED:onlinetamilnewspongalPongal Celebrationspongal2026pongalfestivalsuntamilnaadu newstamilnadutamilnewsupadtes
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article BiggBossTamil9-TamilRealityShow-OnlineTamilNews ‘பிக்பாஸ் சீசன் 9’ டைட்டில் யாருக்கு?
Next Article keeladi உலக தமிழர் ஒற்றுமை பொங்கல்!

உலகம்

Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 5:39 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
May 26, 2026 at 5:39 pm
mgr maalaigai
அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
May 26, 2026 at 4:46 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?