• அரசியல்
    அரசியல்Show More
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
    sp velumani cv shanmugam
    அதிமுகவின் அடுத்த தலைமை யார்? – மீண்டும் கூடும் சண்முகம் அணி
    Jun 18, 2026 at 2:18 pm
    eps press meet
    என் மகன் மிதுன் அதிமுகவின் அடுத்த பொ.செ. இல்லை – எடப்பாடி திட்டவட்டம்
    Jun 18, 2026 at 1:03 pm
    dmk protest
    வாய திறங்க CM – விஜய்யை மிரள வைத்த திமுக போராட்டம்
    Jun 18, 2026 at 11:27 am
    at sasi prabu venkatesan
    சி.வி.சண்முகம் சொன்ன பழனிசாமியின் உறவினர்கள் இவர்களா?
    Jun 17, 2026 at 5:53 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19
    jenifar
    கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய சிறுமி, இன்று சப்-கலெக்டர்!
    2026-06-17
    kumbakonam fire jenifar
    கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய மாணவி ஜெனிபர் – துணை மாவட்ட ஆட்சியர்!
    2026-06-16

    அண்மைச் செய்திகள்

    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    2026-06-20
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    2026-06-20
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19
  • இந்தியா
    இந்தியாShow More
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
Share
32°C
Chennai
overcast clouds
32° _ 30°
71%
1 km/h
Sun
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
vijay seeman house
அரசியல்

விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்

Last updated: 2026-05-19 3:45 pm
T.R.Kathiravan 20 Views
Share
SHARE

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.   மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமல்படுத்தலாம் என்றால் 10 லட்சம் கோடி கடன் இருக்குது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதை கடுமையாக கண்டிக்கிறார்.

மறைமலைநகரி நடந்த நாதக கூட்டத்தில் அவர் பேசியபோது… ’’மேல வந்து உட்கார்ந்திட்டு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்குதாம்.  அது தெரியாமதான் முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா? காலக்கொடுமடா சாமி.  முதலமைச்சர் ஆன பிறகுதான் அவருக்கு தெரியுது 10 லட்சம் கோடி  ரூபாய் கடன் இருக்குதுன்னு.   நல்லவேளை என்னை தோற்கடிச்சு உள்ள வரவிடாம விட்டான்.  நல்வாய்ப்பாக தப்பிச்சு போயிட்டாங்க. நான் உள்ள போயிருந்தேன்… ஒரு ஐந்தாரு பேரோடு உள்ளே வந்திருந்தேன்.. மொத்த பேரும் வெளியேதான் இருக்கணும்.  மக்கள் ஒங்கமேல பாவம் பார்த்து விட்டுட்டாங்களான்னு தெரியல.  

seeman naam tamilar

கடன் 10 லட்சம் கோடி இருக்குது.  இதுல மேலும் இலவசங்கள் கொடுக்கணும்னா மேலும் 10 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு லட்சம் கோடி வட்டி கட்டணும். அதனால இலவசங்களை நிறைவேற்ற முடியாதுன்னு சொன்னேன். நீங்க கேட்கல.  கொடுக்க முடியாது என்று தெரிந்தும் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதுதான் மக்கள் துரோகம், மக்கள் விரோதம்.  நாங்கள் உண்மையைச் சொன்னோம்; தோற்றுப்போனோம். மேன்மையாக கருதுகிறோம்.  2500 ரூபாய் தர்றேன்னு சொல்லிட்டு இப்ப காசு இல்லேங்குறீங்க? அதுகூட தெரியாம எதுக்கு வந்தீங்க?  ஆண்டுக்கு 6 சிலிண்டர் கொடுப்பேன்னு சொல்லி இருக்கீங்க? ஒருவேளை போரிட்டு ஈரானையோ ஈராக்கையோ கைப்பற்றினால்தான் அது முடியும். ’’

TAGGED:naamtamilarNTKonline tamil newsseemantamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article seeman naam tamilar ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
Next Article Ebola outbreak, எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cjp
தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
Jun 20, 2026 at 7:29 pm
menaka balakrishnan edappadi
இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
Jun 20, 2026 at 7:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?