• அரசியல்
    அரசியல்Show More
    eps admk
    தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
    May 26, 2026 at 6:07 pm
    mgr maalaigai
    அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
    May 26, 2026 at 4:46 pm
    vijay cm eps
    விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
    May 26, 2026 at 1:43 pm
    arul arumugam
    விஜய்க்கு தவெகவில் இருந்தே எதிர்க்குரல்! முட்டு கொடுக்க முடியாது! என ஆவேசம்
    May 26, 2026 at 12:25 pm
    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    May 25, 2026 at 6:48 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    Iran internet restoration
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    2026-05-26
    eps admk
    தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
    2026-05-26
    mgr maalaigai
    அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
    2026-05-26
  • இந்தியா
    இந்தியாShow More
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
  • உலகம்
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Kim Jong Un election victory
    உலகம்
    பலத்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கிம் ஜாங் உன்!
    2026-03-18
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருள் – பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!
Share
33°C
Chennai
haze
34° _ 32°
58%
3 km/h
Tue
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருள் – பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!

Last updated: 2026-01-21 1:31 pm
112 Views
Share
illegal drug catch in Adani Horbor
SHARE

காஷ்மீர், பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிடெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. 

இந்நிலையில், 2021, செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) பறிமுதல் செய்யப்பட்ட, 2,988 கிலோ ஹெராயின் வருவாயை லஷ்கர்-இ-தொய்பாவிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதி அமைப்பான The Resistance Front (TRF) இயக்கத்தின் கொல்லப்பட்ட உறுப்பினர் லத்தீஃப் ராதர், 2021 டிசம்பரில் முகமது இக்பால் அவான் மற்றும் ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான் மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் காஷ்மீர் பிரச்சினை மற்றும் பிரிவு 370 குறித்து விவாதித்ததாக, முக்கிய சாட்சி கூறியதாக NIA சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி நீதிமன்றத்தில் கூறினார்.

image 3

மேலும், மாலிக் என்பவரை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் வசூலிக்கக் கூறியதாகவும், இப்பணம் லஷ்கர்-இ-தொய்பா ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும்  NIA தெரிவித்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டெல்லியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் தல்வார் எனும் கபிர் தல்வார் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை எதிர்த்த NIA, “semi-processed talc stones, bituminous coal’ இறக்குமதி செய்வதாகப் போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளது. அப்பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்விடம் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி, சட்டப்பூர்வ ஏற்றுமதி – இறக்குமதி வழிமுறைகளில் உள்ள போதாமையைக் கண்டறிந்து, இம்மாதிரியான கன்சைன்மென்ட்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக அதானியின் முந்த்ரா துறைமுகம்  மூலம் இந்தியாவுக்கு ஹெராயினை கொண்டு வந்துள்ளனர். அப்படி அனுப்பப்பட்ட 6 கன்சைன்மென்களில் 6வது கன்சைன்மென்ட் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 2021ல் பறிமுதல் செய்தனர்.

image 4

2,988.21 கிலோ ஹெராயின் கொண்ட பெரிய கன்சைன்மென்ட் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் Bandar Abbas வழியாக இந்தியாவுக்கு  Aashi Trading Company என்ற பெயரில் இறக்குமதி செய்துள்ளனர். இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.21,000 கோடியாகும்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் வந்திருந்தது குறித்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரும் அறிக்கை அளிப்பதாகக் கூறினார். ஆனால், அன்று இரவே அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

மேற்கொண்டு விசாரணையில், இந்த ‘போதை – பயங்கரவாத’ சதித்  திட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானின் ISI மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஹர்ப்ரீத் சிங் தல்வாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என NIA நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. 

பஹல்காம் தாக்குதல் நடந்த சில தினங்களிலேயே நீதி மன்றத்தில் NIA இத்தகைய தகவலை கூறியுள்ளது, பல்வேறு கேள்விகளையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article pahalgam attack pm and ministers meeting பஹல்காம் தாக்குதல் –  மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்!
Next Article Naan Mudhalvan scheme a big change in Tamil Nadu தலையங்கம்: ஆட்சியும் காட்சியும்!

உலகம்

Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eps admk
தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
May 26, 2026 at 6:07 pm
Aalin Sherin Abraham
கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
May 26, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?