• அரசியல்
    அரசியல்Show More
    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    May 13, 2026 at 6:44 pm
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    May 13, 2026 at 6:18 pm
    radhan pandit vijay
    யார் இந்த ரத்தன் பண்டிட்? அதிரவைக்கும் பகீர் பின்னணி
    May 13, 2026 at 5:05 pm
    ttv dinakaran ammk
    மன்னார்குடிக்கு துரோகம் -தினகரன் ஆவேசம்
    May 12, 2026 at 5:17 pm
    cv shanmugam
    இளைஞர்கள் கையில் அதிமுக செல்ல வேண்டும் – ஜெ., உதவியாளர் பரபரப்பு
    May 12, 2026 at 4:49 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    2026-05-13
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    2026-05-13
    radhan pandit vijay
    யார் இந்த ரத்தன் பண்டிட்? அதிரவைக்கும் பகீர் பின்னணி
    2026-05-13
    Dileep Raj death
    மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் திலீப்ராஜ்- திரையுலகினர் அஞ்சலி!
    2026-05-13
  • இந்தியா
    இந்தியாShow More
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இன்றைய ராசிப்பலன் – 27.01.2026
Share
28°C
Chennai
mist
28° _ 28°
88%
2 km/h
Thu
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன் – 27.01.2026

Last updated: 2026-01-25 10:53 pm
Spark Desk 53 Views
Share
Today Rasi Palan-Online Tamil News
SHARE

இன்றைய பஞ்சாங்கம்

27-01-2026, தை 13, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 07.06 வரை பின்பு வளர்பிறை தசமி. பரணி நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

Contents
இன்றைய பஞ்சாங்கம்இன்றைய ராசிப்பலன்-27.01.2026மேஷம்ரிஷபம்

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சனிசந்தி குரு (வ)
ராகு  27.01.2026 
சூரிய புதன் சுக்கி செவ்கேது
     

இன்றைய ராசிப்பலன்-27.01.2026

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வண்டி வானகங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும்.

கடகம்

இன்று உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று மாலை 04.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.45 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உறவினர்கள் வகையில் சுபசெலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.

மீனம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

Astrologer 2
TAGGED:Daily Rasi Palan 26 January 2026Murugu Bala Murugan AstrologyPanchangam Today TamilTamil Astrology PredictionsTamil Horoscope TodayToday Horoscope TamilToday Rasi Palan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 26.01.2026
Next Article Sanatana Dharma debate India-Online Tamil News தலையங்கம் : சட்ட நீதியா? சனாதன தர்மமா?

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

admk-flag
அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
May 13, 2026 at 6:44 pm
sp velumani cv shanmugam
சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
May 13, 2026 at 6:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?