• அரசியல்
    அரசியல்Show More
    vijay cm eps
    விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
    May 26, 2026 at 1:43 pm
    arul arumugam
    விஜய்க்கு தவெகவில் இருந்தே எதிர்க்குரல்! முட்டு கொடுக்க முடியாது! என ஆவேசம்
    May 26, 2026 at 12:25 pm
    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    May 25, 2026 at 6:48 pm
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    vijay cm eps
    விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
    2026-05-26
    cancer detection through blood,
    ஒரு துளி ரத்தத்தில் கேன்சர் கண்டுபிடிப்பு: சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை!
    2026-05-26
    arul arumugam
    விஜய்க்கு தவெகவில் இருந்தே எதிர்க்குரல்! முட்டு கொடுக்க முடியாது! என ஆவேசம்
    2026-05-26
    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    2026-05-25
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Iran attacks
    உலகம்
    ஈரான் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த 12 நாடுகள் வலியுறுத்தல்!
    2026-03-19
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online tamil news
    உலகம்
    இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யா!
    2026-03-05
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: சென்னை மக்கள் சிரமம் ஒன்றிய அரசுக்கு புரியவில்லையா?
Share
38°C
Chennai
few clouds
39° _ 37°
54%
5 km/h
Tue
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

சென்னை மக்கள் சிரமம் ஒன்றிய அரசுக்கு புரியவில்லையா?

Last updated: 2026-02-23 11:55 am
T.R.Kathiravan 58 Views
Share
chennai train1
SHARE

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்கிற காரணத்தைச் சொல்லி திடீரென்று தாம்பரம் – கடற்கரை இடையே செல்லும் 42க்கும் மேற்பட்ட ரயில்களை நிறுத்திவிட்டது தெற்கு ரயில்வே நிர்வாகம்.  இதனால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

chennai beach train

கடந்த 5 தினங்களாக இரவு பகல் முழுவதும் சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு என்று இந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  இதில் சிக்கல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் நேருக்கு நேர் வந்து பல மணி நேரம் பயணிகளை அவதிக்கு ஆளாக்குகிறது. நுங்கம்பாக்கம் – சேப்பாக்கம் இடையே ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் கடந்த 20ம் தேதி அன்று இரவு 9.25 மணிக்கு கோடம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பூங்காவுக்கு செல்ல 2 மணி நேரம் ஆகிவிட்டது. 11.44க்குத்தான் பூங்கா ரயில் நிலையம் சென்றது.

chennai train

கோடம்பாக்கத்தில் இருந்து பூங்கா செல்ல வழக்கமாக 20 நிமிடங்கள் என்றால் இப்போது 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 45, 50 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் ரயில்கள் வருகின்றன. இதனால் அலுவலகம் செல்பவர்களும், கல்லூரி, பள்ளிக்களுக்கு செல்லும் மாணவர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  ஓரிரு நாளோ, ஒரு வாரமோ இல்லை. ஏப்ரல் 5ம் தேதி வரையிலும் தொடரும் என்கிறது ரயில்வே நிர்வாகம்.

chennai beach

இப்போது இருக்கும் நவீன யுகத்தில் கூடுதல் கருவிகள், கூடுதல் ஆட்கள் கொண்டு வெகுவிரைவாக பராபரிப்பு பணிகளை முடித்துவிட முடியும்.   தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின்  மக்கள் தொகை பற்றி தெரிந்திருந்தும் ஒன்றரை மாதங்கள் பராமரிப்பு பணிகளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் இது நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை காட்டுகிறது என்று பயணிகள் குமுறி வெடிக்கிறார்கள். சென்னை மக்கள் வதை ஒன்றிய அரசுக்கு புரியவில்லையா? என்று வெயிலில் நெரிசலில் வதைபடும் பயணிகள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

TAGGED:BJPchennai trainonline tamil newssouthern trainsuffering peopletamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article El Mencho போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
Next Article vijay vellore தவெகவின் ஜனநாயகத்திற்கு என்ன ஆச்சு?

உலகம்

Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

vijay cm eps
விஞ்ஞான ஏமாற்று வேலை செய்யும் விஜய் – எடப்பாடி கடும் தாக்கு
May 26, 2026 at 1:43 pm
cancer detection through blood,
ஒரு துளி ரத்தத்தில் கேன்சர் கண்டுபிடிப்பு: சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை!
May 26, 2026 at 1:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?