• அரசியல்
    அரசியல்Show More
    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    May 20, 2026 at 6:30 pm
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    May 20, 2026 at 4:57 pm
    eps porvaal
    போர்வாளை ஏந்திய அதிமுக
    May 20, 2026 at 3:09 pm
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    2026-05-20
    Meta AI restructuring
    8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!
    2026-05-20
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    2026-05-20
    X new posting limit,
    எலோன் மஸ்க்கின் அடுத்த அதிரடி: இலவச ‘X’ கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்!
    2026-05-20
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அறிமுகமானது Google Workspace Studio..! சிறப்பம்சங்கள் என்னென்ன?
Share
33°C
Chennai
few clouds
33° _ 31°
74%
4 km/h
Thu
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

அறிமுகமானது Google Workspace Studio..! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Last updated: 2025-12-04 11:19 am
Spark Desk 53 Views
Share
google-workspace-gemniai-updates-ai-assitant-mail-technology-technews-tamilnews-techupdates-india
SHARE

உங்கள் அலுவலகத்தில் தினமும் செய்ய வேண்டிய சலிப்பூட்டும் வேலைகள் இருக்கிறதா? ஒரே மாதிரி மின்னஞ்சல்கள், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய டைப்பிங் வேலைகள், டாக்குமென்ட்கள் தேட வேண்டிய அவஸ்தை, கூட்டங்களுக்கு காலண்டர் நிரப்புவது… இப்படி பல வேலைகளால் தலை சுற்றுகிறதா?

Contents
ஏன் Workspace Studio பெரிய விஷயம்?1. கோடிங் தெரியாமலேயே AI உருவாக்கலாம்Gemini 3 மாடலின் சக்திஉணர்வுகளைப் (Sentiment) புரிந்துகொள்ளும்சொல்லாமலே புரிந்துகொள்ளும்Autonomous Decision-Makingமூன்றாம் தரப்பு செயலிகளுடனும் சேர்ந்து வேலை செய்யும்1. அலுவலக ஊழியர்கள்2. மேலாளர்கள்3. HR குழு4. மார்கெட்டிங் / Sales5. சிறிய நிறுவனங்கள்நாம் எதிர்கொள்ளும் எதிர்காலம்?

இப்போ அந்த சுமையை குறைக்க Google ஒரு பெரிய அமசத்தை கொண்டுவந்துள்ளது. அது தான் Gemini AI-யால் இயக்கப்படும் Google Workspace Studio! கூகுள் Workspace-ல் இனி ஒரு புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த “Workspace Studio” என்ன செய்யும் தெரியுமா?

நீங்களே உங்களுக்கான AI உதவியாளர்களை உருவாக்கலாம், அதுவும் எந்த கோடிங் அறிவும் இல்லாமல்.

images


 

AI முகவர்கள் என்றால் என்ன?

உங்களுக்கு வேலை செய்வதற்காக உருவாக்கப்படும் “சிறிய AI உதவியாளர்”தான் AI Agent.

உதாரணம்:

  • தினமும் வந்த மின்னஞ்சல்களைக் கண்காணித்து முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்காட்டு.
  • எனது குழுவிற்கு வாராந்திர ரிப்போர்ட் உருவாக்கு.
  • எல்லா புதிய ஃபைல்களையும் சரியான கோப்புறைக்கு மாற்று.
  • என் காலண்டரில உள்ள கூட்டங்களை முன்னேறி அமைத்து நினைவூட்டு என இப்படி வாயில் சொல்லவது போல நீங்கள் டைப் செய்தால் போதும்.
    AI Agent உருவாகி அந்த வேலைகளை தானாகவே அது செய்து விடும்.

இது தான் Workspace Studio-வின் மாபெரும் சக்தி!

ஏன் Workspace Studio பெரிய விஷயம்?

இன்று அதிகமான நிறுவனங்கள் சிக்கலான வேலைகளை எளிதாக்க AI பயன்படுத்தணும் என்று நினைக்கிறது.
ஆனால் AI Tool-களை கையாள தொழில்நுட்ப அறிவு, Coding, Integrations , permissions என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை கூகுளை இப்பொது முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இப்போது எல்லா ஊழியரும், மேலாளர், மார்கெட்டிங் பர்சன், டீம் லீடர் என அனைவராலும் தங்கள் வேலைக்கு ஏற்ற AI உதவியாளரை உருவாக்க முடியும்.

AI-யை எல்லோரின் கைகளில் வைத்து அவர்கள் வேலை செய்யும் முறையை ஸ்மார்ட் ஆக்குறதே எங்களின் நோக்கம் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

Workspace Studio என்னென்ன செய்யும்?

1. கோடிங் தெரியாமலேயே AI உருவாக்கலாம்

நீங்க செய்ய வேண்டிய வேலையை சாதாரண தமிழ் அல்லது English-ல எழுதினாலே:

முழு AI Agent உருவாக்கி, வேலைகளை படிப்படியாக செய்து முடிக்கும்

உதாரணம்:
“Daily incoming emails-லிருந்து முக்கியமான project updates-சை மட்டும் எடுத்து Excel-ல் ஏற்றி, அதை டீம்-க்கு அனுப்பு என சொன்னால் அதை அது செய்து முடித்து விடும்.

இதனை Workspace Studio முழுவதும் ஆட்டோமேஷன் ஆக மாற்றிவிடும்.

2. எளிய வேலைகளும், கடினமான திட்டங்களும் கையாளும்

AI முகவர்கள் செய்யும் வேலைகள்:

✔ மின்னஞ்சல் வகைப்படுத்தல்
✔ காலண்டர் திட்டமிடல்
✔ டாக்குமென்ட் ஒழுங்குபடுத்தல்
✔ Reminder / Follow-up
✔ Data Entry
✔ Meeting Summary
✔ Legal Notice Tracking
✔ Project Management
✔ Multi-step workflows

சின்ன வேலையிலிருந்து பெரிய, பல படி கொண்ட சிக்கலான வேலை வரைக்கும் அனைத்தையும் இது பார்த்துக்கொள்ளும்.

3. உருவாக்கிய AI-யை சக ஊழியர்களுடன் பகிரலாம்

Google Drive-ல் ஒரு ஃபைல்-ஐ Share பண்றதுபோல, நீங்கள் உருவாக்கிய AI முகவரையும் Share ஆக்கலாம்.

. கூட்டு வேலைகளில் இது ரொம்ப பயனுள்ளது
. நிறுவனத்தில் ஒரே மாதிரி வேலைகளை எல்லாரும் ஒத்த முறையில் செய்ய முடியும்

4. Gmail, Drive, Docs, Sheets, Chat – அனைத்திலும் வேலை செய்யும்

இந்த AI Agents தனித்தனியா இல்லை; Google Workspace-க்கு நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்:

  • Gmail
  • Drive
  • Docs
  • Sheets
  • Slides
  • Chat
  • Calendar
    எதிலும் இந்த AI முகவர்கள் வேலை செய்யும்.

Gemini 3 மாடலின் சக்தி

Workspace Studio-வின் இதயமே Gemini 3.

இந்த மாடல் மிகவும் புத்திசாலி:

சூழலைப் புரிந்துகொள்ளும்

உங்களது நிறுவன கொள்கை, டாக்குமென்ட் நடையைப் புரிந்து செயல்படும்.

உணர்வுகளைப் (Sentiment) புரிந்துகொள்ளும்

ஒரு மின்னஞ்சல் கோபமா, நன்றியா, அவசரமா என்பதை உணர்ந்து அதன்படி பதில் எழுதவும் முடியும்.

சொல்லாமலே புரிந்துகொள்ளும்

சமீபத்தில் நடந்த வேலைகள், புதிய அப்டேட்கள், ரிப்போர்ட்கள் — இவை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்.

Autonomous Decision-Making

அதாவது, சிறிய மாற்றங்கள் வந்தாலும் AI தானே முடிவு எடுத்து வேலை செய்யும்.

மூன்றாம் தரப்பு செயலிகளுடனும் சேர்ந்து வேலை செய்யும்

Google Workspace Studio-வின் AI முகவர்கள் Google Tools மட்டுமின்றி:

  • Asana
  • Jira
  • Trello
  • Salesforce
  • Hubspot
  • Mailchimp

இப்படிப்பட்ட பெரும்பாலான வேலை மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் கருவிகளுடனும் இணைந்து வேலை செய்யும். இதுவே Workspace Studio-வின் மிகப் பெரிய மாற்றம்.

இது யாருக்கு பயன்?

1. அலுவலக ஊழியர்கள்

  • தினசரி மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகள் AI-க்கு ஒப்படைக்கலாம்
  • கவலை குறையும், உற்பத்தி திறன் அதிகரிக்கும்

2. மேலாளர்கள்

  • ரிப்போர்ட்கள்
  • Project tracking
  • Reminder systems-ல் தானாக செயல்படும்

3. HR குழு

  • Candidate tracking
  • Joining process
  • Policy updates என அணைத்து எல்லாம் ஆட்டோமேஷன் உறுதி!

4. மார்கெட்டிங் / Sales

  • Email campaigns
  • Customer follow-ups
  • CRM updates
    AI தானா செய்து விடும்.

5. சிறிய நிறுவனங்கள்

பணியாளர்கள் குறைவு இருந்தாலும் AI வேலைகளை சமமாக கையாளும்.

நாம் எதிர்கொள்ளும் எதிர்காலம்?

கூகுள் இதை தெளிவாகச் சொல்கிறது:

அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட AI உதவியாளர்களுடன் வேலை செய்யும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காலம் என்ன?

  • AI செய்வது – வேலை அல்ல, வேலை செய்யும் முறையே மாறுவது.
  • தினசரி சலிப்பூட்டும் வேலைகள் AI-க்கு போகும்.
  • மனிதர்கள் முக்கியமான சிந்தனை, திட்டமிடல், படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

Workspace Studio இதுதான் உருவாக்கப் போகிறது.

Google Workspace Studio என்பது ஒரு கருவி மட்டும் இல்லை.
இது:

  • புத்திசாலியான வேலை சூழல்
  • தனிப்பட்ட AI உதவியாளர்
  • மெதுவான வேலைகளை அகற்றும் தீர்வு
  • வேலைகளை வேகமாக்கும் நவீன AI புரட்சி

வேலை செய்யும் முறையே கடந்த காலத்திலிருந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறத்தான் போகிறது. Workspace Studio = உங்களுக்கான AI Team Mate!

TAGGED:aigeminiaigmailgoogletamilnewstechnewstechnewstamiltechnologynewstechupdates
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article avm saravanan passes திரையுலகின் சகாப்தம் ஏவிஎம் சரவணன்!
Next Article சாம்பலுக்குள் மறைந்திருக்கும் அரிய பூமித் தனிமங்கள்..புவியியல் விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு!

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cm vijay assembly
அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
May 20, 2026 at 6:30 pm
Meta AI restructuring
8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!
May 20, 2026 at 6:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?