• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஆதவ் அர்ஜூனாவால் சிபிஐயிடம் சிக்கப்போகும் விஜய்?
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
79%
4 km/h
Thu
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஆதவ் அர்ஜூனாவால் சிபிஐயிடம் சிக்கப்போகும் விஜய்?

Last updated: 2025-10-22 1:17 pm
T.R.Kathiravan 72 Views
Share
vijay aadhav arjuna
SHARE

ஒரு வாரத்திற்கு மேல் டெல்லியில் முகாமிட்டு பாஜக மேலிடத்தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்.  தலைவர்களை சந்தித்து,  அவர்கள் மூலமாக 54 வழக்கறிஞர்களை வைத்து,  தான் நினைத்ததை சாதித்து காட்டி உள்ளார் ஆதவ் அர்ஜூனா.   ஆனால், இவரால் சிபிஐயிடம் வசமாக சிக்கி இருக்கிறார் விஜய் என்கிறது உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரம்.

கடந்த 27ம் தேதி அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது,  10 ஆயிரம் பேர்தான் கூட்டத்திற்கு வருவார்கள் என்று சொல்லி போலீசாரிடம் அனுமதி பெற்றுவிட்டு, பல ஊர்களில் இருந்தும் டெம்போவில் ஆட்களை திரட்டி வந்து கூட்டத்தை அதிகரித்தது, பல மணி நேரம் கூட்டத்தினரை காக்க வைத்தது, அக்கூட்டத்தினருக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்காதது, கூட்ட நெரிசல் மிகுதியால் திட்டமிட்ட பகுதிக்கு முன்னரே விஜயை பேசச்சொல்லி போலீசார் அறிவுறுத்தியும் அதில் வாங்காத தவெக நிர்வாகிகள் என்பன உள்பட  இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு வகையிலும் காரணமாக இருக்கிறது தவெக என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில்,  சம்பவத்திற்கு பொறுப்பேற்று தவெக மன்னிப்பு கேட்கவில்லை.  பாதிக்கப்பட்ட மக்களிடையே வருத்தம் கூட இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.

vijay

சம்பவம் நடந்ததுமே தவெகவின் தலைவர் விஜய்யும் கட்சியின் முக்கிய தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தப்பி ஓடினர்.  

இந்த வழக்கில் தவெக மீது பல்வேறு தரப்பினரும் ஆத்திரத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்க, இதிலிருந்து விடுபட, தங்கள் தரப்பில் தவறு இல்லை என்று காட்டிக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி போராடியது தவெக.  இதற்காக, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், அகில இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவராருமான ஆதவ் அர்ஜூனா, டேராடூடினில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக செல்வதாக சொல்லிவிட்டு, டெல்லியில் முகாமிட்டார். அங்கே பாஜக மேலிடத்தலைவர்கள் மற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு தவெகவுக்கு சாதகமாக அமைய உதவும்படி மன்றாடினார் என்கிறது டெல்லி ஊடகவியலாளர்கள் வட்டாரம்.

கூட்டணிக்கணக்கில் பாஜக மேலிடமும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் 54 வழக்கறிஞர்களை தவெக சார்பில் வாதிட கொடுத்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரம்.

vijay supreme court

பாஜக மேலிடம், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தயவில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.   மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக அன்புமணி உள்ளிட்டோர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்று பேசி வருகின்றனர். இதன் மூலமே பாஜக, ஆர்.எஸ்.எஸ்., அதிமுக, தவெக கூட்டு முயற்சியில் சிபிஐ விசாரணையை பெற்றிருப்பது தெரியவருகிறது.

கரூர் சம்பவ வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது சிறப்பான வழக்கு அல்ல என்றும், இந்த சிபிஐ விசாரணையை ஒரு சிறப்புக்குழு விசாரிக்கு என்பதெல்லாம் மிகையாக தெரிகிறது என்று மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர். ஆனால், இதன் மூலம் சிபிஐயிடம் விஜயை சிக்க வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா என்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரம்.

vijay karur

சிபிஐ விசாரணை பெற வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்டோருக்கு தெரியாமல் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி உள்ளனர்.ன் மனைவி, மகனை கைவிட்டு தனியாக வாழும் பன்னீர்செல்வம் தவெகக்கு  ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ளார் என மனைவி புகார் கூறி உள்ளார்.  அவர் காணொளி காட்சி மூலம் ஆஜராகி, குற்றம்சாட்டி உள்ளார்.  இதே போல் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடமும் அதிமுகவினர் போலி கையெழுத்து பெற்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

அதிமுவினர் கேட்டபோது விசயம் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன். இப்போது விபரம் தெரிந்துவிட்டது. அதனால்  சிபிஐ விசாரணை கோரிய தனது மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சட்ட உதவி மையத்தில் ஆஜராகி மனு அளித்துள்ளார் செல்வராஜ். 

aadhav arjuna

இது குறித்து சிபிஐ உரிய விசாரணை நடத்தும் என்று நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.

சிபிஐ விசாரணையில் இந்த மோசடிகள் உறுதியாகும் போது, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு ரத்தாகும் சூழல் உள்ளது. அது மட்டுமல்லாமல் கரூர் சம்பவ வழக்கு கிரிமினல் வழக்காகத்தான் விசாரிக்கப்படும் என்பதால், விஜய்க்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லி அதிமுகவும் ஆதவ் அர்ஜூனாவும் சேர்ந்து விஜயை சிபிஐயிடம் சிக்க வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

TAGGED:aadhav arjunaaadhavarjunaadhav arjunatamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article velmurugan கேரியர் உச்சத்துல இருந்தாலும் ஒருநாள் கீழ வரணும் – வேல்முருகன் விளாசல்
Next Article vijay supreme court தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?