• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அதிகாரப்பூர்வ பாமக எது?  இனி மாம்பழம் யாருக்கு?
Share
30°C
Chennai
overcast clouds
31° _ 29°
61%
Sun
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அதிகாரப்பூர்வ பாமக எது?  இனி மாம்பழம் யாருக்கு?

Last updated: 2025-12-04 10:58 am
T.R.Kathiravan 62 Views
Share
ramadoss anbumani
SHARE

அன்புமணியால் ஏற்பட்ட அதிருப்தியினால் பாமகவின் நிறுவனர் பொறுப்புடன், ஜி.கே.மணியிடம் இருந்து  வாங்கி அன்புமணிக்கு கொடுத்திருந்த தலைவர் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார் ராமதாஸ்.  

அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்று சொல்லித்தான் செயற்குழுவை கூட்டி தன்னை தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்டார் ராமதாஸ்.  ஆனால், அன்புமணியோ தனது பதவிக்காலம் இன்னும் முடியவில்லை என்று சொல்லி வருகிறார்.  ராமதாஸ் – அன்புமணி இருவருமே பாமகவின் தலைவர் என்று சொல்லிக்கொள்வதால், அதிகாரப்பூர்வ பாமக எது? எழுகிறது.  தேர்தல் நெருக்கத்தில் யாரிடம் கூட்டணி பேசுவது என்ற குழப்பம் உள்ளது.

இதற்கிடையில் அன்புமணி தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பாமகவின் தலைவர் தான் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.  

pmk

இதனால், போலி ஆவணம் கொடுத்து பாமகவை அபகரித்துவிட்டார் அன்புமணி.  போலியான ஆவணங்களை கொடுத்தே தன்னை கட்சித்தலைவர் என அன்புமணி கூறி வருகிறார் என  அன்புமணிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

அதாவது, 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் 2025ல் முடிந்துவிட்டது.  ஆனால், அன்புமணி,  2023ல் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 2026ல்தான் பதவிக்காலம் முடிவதாகவும் போலி ஆவணத்தை கொடுத்து தலைவர் என்று சொல்வதாக குற்றம்சாட்டி, அதற்குரிய ஆவணங்களுடன் ராமதாஸ் நீதிமன்றத்தில் சமப்பித்ததால், எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம்.  அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று பதிலளித்துவிட்டது தேர்தல் ஆணையம்.  அன்புமணிக்கு வழங்கப்பட்டிருந்த மாம்பழம் சின்னத்தையும் திரும்ப பெற்றுவிட்டது.

இதனால், ’’பாமக தலைவர் என்று அன்புமணி இனி சொல்ல முடியாது.  இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’’ என்கிறார் ராமதாஸ் தரப்பு ஜி.கே.மணி.

ramadoss-gk-mani-arul

இந்த பிரச்சனையில்  தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு  ’’கட்சி திருட்டு” செய்வதாக  ராமதாஸ் தரப்பு குற்றம்சாட்டி வருவதற்கு,   கட்சியின் தலைவர் யார்? என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் ராமதாஸ் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.  

அதே நேரம், கட்சியினர் இடையே நிலவும் பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது எனவும் கூறி இருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.  

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளரை  தேர்தல் ஆணையம் ஏற்கும்? என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு,  ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால் படிவ-ஏ, படிவம் – பி ஆகியவற்றில் இருதரப்பு கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்காது. பிரச்சனை தொடர்ந்தால்   பாமகவின் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Anbumani Ramadoss PMK Politics

    அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று  சொல்லி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.

    ஆனால் அன்புமணியோ, ‘’நான் தான் பாமக தலைவர். மாம்பழ சின்னமும் என்னிடம் தான் உள்ளது’’ என்கிறார்.  இதனால் அதிகாரப்பூர்வ பாமக எது? என்ற குழப்பம் நீடிக்கிறது.   இதே நிலை தொடர்ந்தால் அடுத்து உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் நாடவும் வாய்ப்பிருக்கிறது.

    TAGGED:Anbumani Ramadosspmkramadoss
    Share This Article
    Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
    Share
    What do you think?
    Love0
    Sad0
    Happy0
    Sleepy0
    Angry0
    Surprise0
    Dead0
    Wink0
    Previous Article Haryana-murder-crime-investigation -poonam-vidhi-4 children தன்னைவிட அழகு – 4 குழந்தைகளை கொன்ற பெண்
    Next Article avm saravanan passes திரையுலகின் சகாப்தம் ஏவிஎம் சரவணன்!

    உலகம்

    Global oil supply restoration
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    உலகம் Jun 18, 2026 at 6:29 pm
    Niger Algeria border incident
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    உலகம் Jun 6, 2026 at 3:19 pm
    Dubai Royal Family ,
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    உலகம் Jun 5, 2026 at 7:01 pm
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    உலகம் May 29, 2026 at 11:00 am
    - Advertisement -
    Ad imageAd image

    About US

    The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

    Support US
    • Fashion
    • Travel
    • Sport
    • Adverts
    • Lifestyle
    • Culture
    • Travel

    More Links

    • BLOG INDEX

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
    SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

    Join Now

    எங்களைப்பற்றி

    Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
    Support US
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • உலகம்
    • இந்தியா
    • தலையங்கம்

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    Jun 24, 2026 at 2:28 pm
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    Jun 24, 2026 at 1:49 pm
    - Advertisement -
    Ad image
    - Advertisement -
    Ad image
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?