• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
    online sports news
    CSK vs RCB Highlights and Match Time
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: எம்.ஜி.ஆர். குடித்த சோடா – அதிமுக பொதுக்குழுவில் ருசிகர பேச்சு
Share
34°C
Chennai
scattered clouds
34° _ 33°
61%
5 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எம்.ஜி.ஆர். குடித்த சோடா – அதிமுக பொதுக்குழுவில் ருசிகர பேச்சு

Last updated: 2025-12-11 8:10 am
T.R.Kathiravan 41 Views
Share
valarmathi
SHARE

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது   நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லி பேசினார்.

‘’திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு சென்றார் எம்.ஜி.ஆர்.  போகிற வழியில், எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து ஒரு பெட்டிக்கடைக்காரர் காரை நிறுத்தி எம்.ஜி.ஆருக்கு சோடா பாட்டில் கொடுத்தார்.

mgr

சோடா பாட்டிலின் பாதியை குடித்த எம்.ஜி.ஆர்.  பாட்டிலில் சோடா மீதி இருந்த நிலையில் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார்.  பாட்டிலில்   எம்.ஜி.ஆர். குடித்த சோடாவின் மீதி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டனர் ரசிகர்கள்.

அந்த சோடாவை வாங்கிக் குடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டி.  அப்போது அந்த கடைக்காரர் சமயோசிதமாக யோசித்தார்.  அவர் ஒரு அண்டாவை கொண்டு வந்து அதில்  தண்ணீரை நிரப்பில் அதில் எம்.ஜி.ஆர். குடித்த சோடாவை ஊற்றி ரசிர்களுக்கு, கட்சிக்காரர்களுக்கு எல்லாம் டம்ளரில் கொடுத்தார். இது நடந்த சம்பவம்.’’ என்றார் வளர்மதி.

TAGGED:ADMKedapadipalanisamymgrtamilnaduvalarmati admkvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article cv shanmugam யார் அந்த அரசியல் புரோக்கர்?- அதிமுக பொதுக்குழுவில் வெடித்த சர்ச்சை
Next Article Amazon-$35 billion-Digital-India-Business-Microsoft-Mega-investment இந்தியாவில் $35 பில்லியன் முதலீடு…முக்கிய அறிவிப்பை வெளியிட்டது Amazon

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
aadhav arjuna interview
திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
Apr 4, 2026 at 11:03 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?