• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    online tamil news
    உலகம்
    இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யா!
    2026-03-05
    Saudi Aramco drone attack,
    உலகம்
    சவுதி அராம்கோ ஆலை மீது ட்ரோன் தாக்குதல்-உயரும் கச்சா எண்ணெய் விலை!
    2026-03-02
    online-tamil-news-china-robot-world-news
    உலகம்
    100 கி.மீ.க்கும் மேல் நடந்த சீனாவின் மனித உருவ ரோபோ AgiBot A2!
    2026-02-06
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு – ஏ. ஆர். ரகுமான் நன்றி !
Share
30°C
Chennai
mist
31° _ 28°
78%
3 km/h
Sun
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு – ஏ. ஆர். ரகுமான் நன்றி !

Last updated: 2026-01-30 5:47 pm
Rohini R 105 Views
Share
Online Tamil News
SHARE

தமிழ்நாடு அரசு கடந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், அதேபோல் 2014 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015–2016 முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Contents
விருது வழங்கும் விழா விவரங்கள்தமிழ்நாடு அரசுக்கு ஏ. ஆர். ரகுமான் நன்றி!மற்ற விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து
ARR Rahman 1

விருது வழங்கும் விழா விவரங்கள்

இந்த விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு ஏ. ஆர். ரகுமான் நன்றி!

இந்தித் திரையுலகில்தனக்கு எதிராக ஒரு “கும்பல்” செயல்படுவதாகவும், அதன் காரணமாகத் தனக்கு நல்ல வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் ஏ.ஆர். ரகுமான் (A.R. Rahman) சமீபத்தில் தெரிவித்தது பெரும் பேசும்பொருளானது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விருதுகளில், “பொன்னியின் செல்வன் – I” திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Honoured to receive the Tamil Nadu State Award for Best Music Director for Ponniyin Selvan – I.

My sincere thanks to the Government of Tamil Nadu for this recognition.

Warmest congratulations to all the other awardees.#EPI @mkstalin @CMOTamilnadu @udhaystalin #Maniratnam

— A.R.Rahman (@arrahman) January 30, 2026

விருது அறிவிப்பைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “பொன்னியின் செல்வன் – I (Ponniyin Selvan-I)படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு என் மனப்பூர்வமான நன்றி. இந்த அங்கீகாரம் எனக்கு பெருமை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Arr

மற்ற விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து

மேலும், இந்த விருதுகளைப் பெற்றுள்ள அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான், தமிழக அரசின் இந்த முயற்சி திரையுலக கலைஞர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நன்றி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.(Online Tamil News)

TAGGED:A.R. RahmanBest Music DirectorFilm Awards 2023Indian cinemaMusic Awardsonline tamil newsPonniyin SelvanTamil Celebritiestamil cinemaTamil cinema awards newsTamil Nadu Film Awardstamil news todayUdhayanidhi Stalin
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-tamil-news-atm இனி ATM-களில் ரூ.10, ரூ.50 நோட்டுகள்!
Next Article thiruma vck விசிக எடுத்த முடிவு வன்னியர்களுக்கு எதிரானதல்ல!   – திருமாவளவன் பேட்டி

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?