• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Reliance Industries,
    உலகம்
    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: ரிலையன்ஸ் ₹300 பில்லியன் ஒப்பந்தம்!
    2026-03-11
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : ஏன் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது?
Share
35°C
Chennai
few clouds
37° _ 35°
62%
7 km/h
Sun
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : ஏன் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது?

Last updated: 2026-02-06 11:05 am
Spark Desk 99 Views
Share
SIR case Supreme Court-Online Tamil News
SHARE


எஸ்ஐஆர்க்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி ஆகியோர் அமர்வு முன்பு 04-02-26 அன்று நடந்த விசாரணையில் மம்தா பானர்ஜி தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

ஆரம்பத்தில் மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், “எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை முடிக்க இன்னும் 4 நாட்கள் மட்டும் உள்ளன. ஆனால், இதுவரை பதிவு செய்யப்படாத 32 லட்சம் பேர். கிட்டத்தட்ட 1.36 கோடி பேர் முரண்பாட்டு பட்டியலில் உள்ளனர். 63 லட்சம் பேருக்கான முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. இருப்பிடச் சான்றிதழ்கள், ஆதார், ஓ.பி.சி சான்றிதழ். இவற்றில் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

முரண்பாடு பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயர்களையும் மேற்கோள் காட்டுவதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் பதிவேற்ற வேண்டும். இதை முந்தைய விசாரணையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குப் பிறகு, பெயர், வயது, பாலினம் ஆகியவை மட்டும் தான் உள்ளன. தவிர வேறு எந்த காரணங்களும் கொடுக்கப்படவில்லை” என வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி, “அது வலைத்தளத்தில் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார். அதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘சில சுருக்கமான காரணங்கள் கூறப்பட வேண்டும். மக்கள் ஏன் பட்டியலில் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெயர் பொருந்தாதது தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்’ என்று கூறினார்.

அதை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒருவர் தட்டா (Dutta) என்று எழுதுகிறார், சிலர் அதை தத்தா (Datta) என எழுதலாம் என்று வைத்துக்கொள்வோம்’ என்றபோது, வழக்கறிஞர் ஷியாம் திவான், “பட்டியலில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் சிறிய பெயர் பொருத்தமின்மை கொண்டவர்கள். உண்மையான வாக்காளர்களின் உதாரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். சிராக் திப்ரேவாலின் தந்தையின் பெயரின் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஏனெனில் தந்தையின் பெயரின் நடுப் பெயராக குமார் உள்ளது. சில சமயங்களில் இந்த நடுப்பெயர் விடுப்பட்டு போகலாம். வங்க மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உச்சரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி சூர்யகாந்த், “திவேதி, நீங்கள் உள்ளூர் பேச்சுவழக்கில் பேசும் விதத்தில் சில முரண்பாடுகள் உள்ளன, இதுபோன்ற விஷயங்கள் இந்தியா முழுவதும் நடக்கின்றன” என்று கூறினார்.(Online Tamil News)

இதையடுத்து மம்தா பானர்ஜி வாதிடுகையில், “நான் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவள். நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு 6 கடிதங்கள் எழுதினோம். ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒருபோதும் பதில் கிடைக்கவில்லை” என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. தீர்வு வருவதையும், எந்த நிரபராதியும் விடுபடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி, “மாமியார் வீட்டிற்குச் சென்ற சில பெண்களை ஒருதலைப்பட்சமாக நீக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் ஏழைகள் பிளாட் வாங்குகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் இடம் மாறுகிறார்கள். ஆனால் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ஆதார் இருந்தால் எங்களுக்கு இன்னொரு சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வசிப்பிட சாதிச் சான்றிதழ் போன்றவை எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள்தான் அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைத்தனர். 2 மாதங்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மக்கள் வெளியே இருக்கும்போது இதைச் செய்தார்கள். பி.எல்.ஓக்கள் தற்கொலை செய்து கொண்டனர். தேர்தல் அதிகாரிகளைக் குறை கூறினர். மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது, ஏன் அசாம் குறிவைக்கப்படவில்லை? ஏன் அசாம் கூடாது? முதல் கட்டத்தில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் ஆணையம், மன்னிக்கவும் வாட்ஸ்அப் ஆணையம் இதையெல்லாம் செய்கிறது” என்று ஆவேசமாக வாதிட்டார்.

அதே நாளில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது முதல் பேச்சில் உரையாற்றிய மாநிலங்கள் அவை எம்பி நடிகர் கமலஹாசன், என் ஓட்டை யாருக்கும் இழக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னதுடன், நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

Kamalhasannnn

ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன். பகுந்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது. உம் வினை உம்மைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூடி வாழும். வந்தீர், வென்றீர், செல்வீர். இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட என்று எழுப்பிய முழக்கம் எட்டுத்திக்கிலும் ஒலிக்கிறது.

TAGGED:Election Commission of IndiaElectoral PoliticsIndia News AnalysisIndian DemocracyMamata Banerjeeonline tamil newsPolitical EditorialSIR ControversySupreme Court Hearingtamil news updatesVoter List DeletionWest Bengal Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 06.02.2026
Next Article Iran high tension-US citizens leave Iran-Online Tamil News ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?