• அரசியல்
    அரசியல்Show More
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    May 5, 2026 at 4:59 pm
    vijay ponraj
    விஜய் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி! 
    May 5, 2026 at 1:51 pm
    vijay sad
    பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் விஜய் – கி.வீரமணி
    May 5, 2026 at 1:30 pm
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    May 5, 2026 at 12:27 pm
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    2026-05-05
    China fireworks explosion,
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    online-political-news
    Tamil Nadu Assembly Election Result 2026!
    2026-05-05
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    2026-05-05
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE
    அறிவியல் & தொழில்நுட்பம்உலகம்
    உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!
    2026-01-24
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
Share
33°C
Chennai
scattered clouds
33° _ 32°
65%
8 km/h
Tue
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்

four paints
Last updated: 2026-05-05 4:59 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

கூவத்தூர் அருகே உள்ள ரிசார்ட்டில்  தவெக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கிறார்  விஜய்.

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கிறது.  பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பதால் பல கட்சிகளுடன் பேசி வந்தார் விஜய்.

இதில் பாஜகவின் அழுத்தத்தால் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர அதிமுக முன் வந்திருக்கிறது.  இது தொடர்பாக நாளை வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

vijay-edappadi-palanisamy

இது ஒரு புறம் இருக்க, சென்னை வந்திருக்கும் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள்  திடீரென்று அந்தர் பல்டி அடித்துவிட்டால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த விஜய், கூவத்தூர் பாணியை கையில் எடுத்திருக்கிறார்.  

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசார்ட் அருகில் உள்ள மாமல்லபுரம் ரிசார்ட்டிலேயே தனது எம்.எல்.ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ரிசார்ட்டில்  தவெக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு சில மணி நேரம் முன்பு வரையிலும் அவர்கள் அங்கேதான் தங்க வைக்கப்பட உள்ளனர். 

TAGGED:ADMKBJPepsfour points resortonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article China fireworks explosion, சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

four paints
பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
May 5, 2026 at 4:59 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?