• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
    Penguin, Viral Video, Social Media, Online Tamil News
    உலகம்
    சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் பென்குவின் வீடியோ- காரணம் இதோ!
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: எகிறிய தொண்டர்-எழுந்து முறைத்த ஓபிஎஸ்! தேனி கூட்ட களேபரம்
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 30°
78%
4 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எகிறிய தொண்டர்-எழுந்து முறைத்த ஓபிஎஸ்! தேனி கூட்ட களேபரம்

Last updated: 2026-01-29 4:48 pm
T.R.Kathiravan 44 Views
Share
panneerselvam o
SHARE

யாருடன் கூட்டணி? வைப்பது என்பது குறித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு வாசலில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பன்னீர்செல்வம்.

தொண்டர்கள் பலரும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி ஆவேசமாக பேசவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.   அதில் ஒருவர்,  ’’மாமா, அவர முடிவெடுக்கச் சொல்லு…’’, என்று சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார்.  இன்னொருவர், ‘’அவரு முடிவெடுக்கட்டும்’’ என்று சத்தம் போட்டார்.  அதாவது  ஆதரவாளர்கள் பலரும் பலவிதமாக கருத்தைச் சொல்லி குழப்பிக் கொண்டிருந்த போது, ஓபிஎஸ் -ஐ முடிவெடுக்கச் சொல்லி இவ்வாறு சத்தம் போட்டவர்களைப் பார்த்து, ‘பொறுப்பா.. பொறுப்பா..’ என்று சமாதானப் படுத்தினார்  சையது கான்.  ஓபிஎஸ்சும் எழுந்து நின்று சமாதானம் செய்தார்.  ஆனால் யாரும் சமாதானம் ஆகாமல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர்.

கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பார்த்து,  ‘என்ன.. ஒருமையில பேசுற?’ என்று சத்தம் போட்டார் சையது கான்.   உடனே சையது கானை பார்த்து முறைத்தார் ஓபிஎஸ்.

ops tears

இத்தனை களேபரத்திற்கு பின்னர் ஓபிஎஸ், ’’திமுகவில் இணையப்போவதாக தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தனிக்கட்சி தொடங்கவோ பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடவோ நாங்கள்  அதிமுக உரிமை மீட்புக்கழகம் தொடங்கப்படவில்லை.  மக்களவை தேர்தலில் போட்டியிட்டது தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பதற்காகத்தான்.  2வது தர்மயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதே மனோஜ்குமாருக்காகவும், வைத்திலிங்கத்திற்கு ஆகவும்தான்.

ops meeting

அதிமுக ஒன்றிணையவே இயக்கம் தொடங்கினோம்.  ஒன்றிணைந் தால்தான் election 2026 ல்பெரு வெற்றி பெற முடியும்.  எடப்பாடியுடன் இணைவதற்கு நான் ரெடி, அவர் ரெடியா? என்று டிடிவி தினகரன் கேட்டுச்சொல்ல வேண்டும்.  எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்கிறார் டிடிவி தினகரன்.  அவர்தான் ஒன்றிணைப்புக்கு வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைந்துவிட்டால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவினை அறிவித்தார்.    

TAGGED:ADMKBJPedapadipalanisamyelection2026epsonline tamil newsopannerselvamtamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Aadhaar app update, UIDAI mobile app, update Aadhaar online, Online Tamil News ஆதார் திருத்தங்கள் இனி மொபைலில் எளிதாக – விபரம் உள்ளே !
Next Article Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
stalin dmk
தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
May 7, 2026 at 12:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?