• அரசியல்
    அரசியல்Show More
    a raja vijay
    விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
    Jun 2, 2026 at 6:14 pm
    vijay eda
    எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
    Jun 2, 2026 at 5:23 pm
    vijay trichy
    மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     
    Jun 2, 2026 at 3:13 pm
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    a raja vijay
    விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
    2026-06-02
    vijay eda
    எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
    2026-06-02
    Google Verily,
    கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் புதிய அறிவியல் புரட்சி!
    2026-06-02
    vijay trichy
    மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     
    2026-06-02
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
    Mexico measles outbreak-Online Tamil News
    உலகம்
    தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !
    2026-02-11
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 31°
77%
6 km/h
Tue
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     

Last updated: 2026-06-02 3:13 pm
T.R.Kathiravan 8 Views
Share
vijay trichy
SHARE

தன்னை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி சொன்னார் முதல்வர் விஜய்.  அவரது நேற்றைய பேச்சு முழுவதும் பிரச்சார பாணியிலேயே அமைந்தது என்றும், முதல்வர் என்கிற பொறுப்பை உணர்ந்து அவர் பேசவில்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  அதிமுக என்கிற பெயரைக்கூட அவர் நேற்றும் கூட உச்சரிக்கவில்லை.  மற்றும் பலர் என்று விமர்சிக்கிறார். தீர்ந்து போன, தீய்ந்து போன கட்சி என்று விமர்சிக்கிறார் விஜய். இதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்….

‘’இன்னும் கொஞ்சம் ஆதரிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே என்று நீங்க கூட சொல்லி இருந்தீங் களே.. அதற்கு உங்க போராட்ட களத்தைச் சொல்லுங்க. உங்க தியாகத்தை சொல்லுங்களேன். உங்க உழைப்பை சொல்லுங்களேன். எந்த உழைப்பையும் நீங்க கொடுக்கவில்லை. 

vijay trichy east

 தமிழ்நாட்டில் எத்தனை பேரிட வந்தது? கஜா புயல், தானே புயல், வர்தா புயல் , சுனாமி , கொரோனா தொற்று என்று எத்தனையோ பேரிடர் வந்தது? அப்போதெல்லாம் விஜய் தம்பி நீங்க எங்கே இருந்தீங்க? மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?       என்னப்பா உங்க பேச்சுக்கு ஒரு அளவே இல்லையா?    

கொரோனா தொற்று எற்பட்டபோது தமிழ்நாட்டு மக்களை காப்பாற நினைத்து  யார்?   நீங்க களத்துல  இறங்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக் கொடுத்தீர்களா?  தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைமாக இருக்கும் காவேரி பிரச்சனை, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு எல்லாம் பெரிய சட்டப்போராட்டம் நடத்தி அந்த உரிமைகளை எல்லாம் மீட்டுக்கொடுத்தீர்களா தம்பி? இல்லை, இளைய சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நீங்க என்ன வழிகாட்டி வைத்திருக்கீங்க தம்பி? ,  சினிமாவுல நடிச்சு தனி விமானத்துல போகுற அளவுக்கு உங்க குடும்ப வருமானத்தை பெருக்கி இருக்கீங்க.  இதுதானே தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க செய்திருக்கிற தியாகம்? என்னப்பா  உங்க ஆட்டம் தாங்க முடியலையே.  திருச்சியில பார்க்க முடியலையே. உலக அதிசயமாக இருக்குதே. 

திருச்சிக்கு நன்றி அறிவிப்பாக வந்தீங்க சரி.  திருச்சி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உருப்படியாக ஏதாவது சொன்னீங்களா தம்பி?  மேகதாட்டு அணை பற்றி ஏதாவது சொன்னீங்களா?  பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதே, சட்டம் ஒழுங்கு சீரழிவாக உள்ளதே, போதைப்பொருள் நடமாட்டம் இருக்குதே, மின்சார தட்டுப்பாட்டு பிரச்சனை உள்ளதே, இதை எல்லாம் 25 நாளில் சீர் செய்ய முடியும் என்று தெரியும்.  ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றாவது விஜய் தம்பிக்கு தெரியுமா?

தேர்தல் களத்துல பேசுனீங்களே, அதை எல்லாம் நிறைவேற்ற என்ன திட்டம் வச்சிருக்கீங்க தம்பி?  எனக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்; என்ன செய்யப்போறேன் என்பதையாவது சொல்ல வேண்டாமா?  இன்னும் நடிகராவே இருந்து மக்களிடத்தில் நடித்துக்கொண்டிருந்தால்  தம்பி விஜய், நீங்க எப்போது முதல்வராக  பொறுப்பேற்கப் போறீங்க?  

udhayakumar rv

  முதல்வராக வந்துவிட்டோம் என்பதை மறந்து நடிகராகவே இருந்து எல்லோரையும் விமர்சனம் செய்துகிட்டு இருக்கீங்களே.. அதிமுகவை கிள்ளுக்கீரை போலவே நினைக்கிறீங்களே,  நேரம்..  உங்க காலம்.. அதிமுகவை அபரிக்க நினைக்கிறீங்க, அதிமுகவை அழைக்க நினைக்கறீங்க, ஆமாம் தம்பி உங்க ஆணவம் தெரியுது தம்பி.  அதிமுகவை இன்னும் ஏளனப்படுத்துங்க.  இன்னும் அசிங்கப்படுத்துங்க.  எங்களை கேவலப்படுத்துங்க. உதாசீனப்படுத்துங்க.  அப்போதுதான் அதிமுகவின் சிங்கக்கூட்டம் சிலிர்த்தெழுந்து உங்கள் செதில் செதிலாக உருவாக்குகிற காலத்தை  அதிமுக  போராடும். ’மற்றும் பலர்’ என்று அதிமுக என்கிற பெயரை உச்சரிக்க மாட்டீங்க. ஏன் என்றால் நீங்க அவதாரப்புருசன். அதிமுக பெயரைச் சொல்லிட்டா, பொதுச்செயலாளசை சந்திச்சிட்டா அவருக்கு விளம்பரம் கிடைச்சிடும் என்று நினைக்கிறீங்க. ஏன் என்றால் நீங்க சினிமா நடிகர்.’’

TAGGED:ADMKepsonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Priyanka Mohan Korea Tourism Ambassador, கொரிய சுற்றுலாத் துறையின் கௌரவ தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!
Next Article Google Verily, கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் புதிய அறிவியல் புரட்சி!

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

a raja vijay
விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
Jun 2, 2026 at 6:14 pm
vijay eda
எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
Jun 2, 2026 at 5:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?