• அரசியல்
    அரசியல்Show More
    a raja vijay
    விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
    Jun 2, 2026 at 6:14 pm
    vijay eda
    எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
    Jun 2, 2026 at 5:23 pm
    vijay trichy
    மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     
    Jun 2, 2026 at 3:13 pm
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    a raja vijay
    விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
    2026-06-02
    vijay eda
    எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
    2026-06-02
    Google Verily,
    கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் புதிய அறிவியல் புரட்சி!
    2026-06-02
    vijay trichy
    மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா?  விஜய்யை விளாசும் மாஜி வீடியோ     
    2026-06-02
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 31°
77%
6 km/h
Tue
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 

a raja vijay
Last updated: 2026-06-02 6:16 pm
T.R.Kathiravan 42 Views
Share
SHARE

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி சொன்னார் முதல்வர் விஜய்.  அவரது நேற்றைய பேச்சு முழுவதும் பிரச்சார பாணியிலேயே அமைந்தது என்றும், முதல்வர் என்கிற பொறுப்பை உணர்ந்து அவர் பேசவில்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.  சென்னை  அண்ணா அறிவாலயத்தில்  இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

vijay trichy east

‘’உங்களுடைய நடத்தையில் நாணயம் உள்ளதா விஜய் ப்ரோ? திருச்சியில் கை, கால்களை ஆட்டி பேசும் விஜய் ப்ரோ சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கேள்வி கேட்கும்போது எப்படி உட்கார்ந்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  திருச்சியில் இருந்த உடல்மொழி எங்கே போனது?  

கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல்வர் பேசுகிறார்.  நையாண்டி, நக்கல் பேசுவது முதல்வருக்கு அழகல்ல ப்ரோ விஜய்.

அல்லு சில்லு என்று விமர்சிக்கிறீர்கள்.  அவர்களைத்தான் நேரில் சந்தித்து அவர்களுடன் தேநீர் அருந்தி அவர்களின் ஆதரவை பெற்றீர்கள்? 

விஜய் ப்ரோ உங்க ஆட்சியில ஒண்ணுமே சரியில்ல.  இதனால் தூக்கமே இல்ல.  உடனே நல்ல முடிவு எடுங்க ப்ரோ. இல்லேன்னா நல்லா இருக்காது ப்ரோ.  

a raja rsb

முதிர்ச்சி இல்லாத முன் அனுபவம் இல்லாத , சிந்திக்காத, தான் தோன்றித்தனமான அரசாங்கத்தை தந்து கொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே, ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நீங்கள்தான் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது 35 சதவிகிதம்தான்.  வெற்றி பெற்றுவிட்டீர்கள். அதுவும் 35 சதவிகிதம்தான்.  மீதம் 65 சதவிகிதம் பேர் உங்களை ஆதரிக்கவில்லை.   அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தான் தலைவர் என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை.  

எங்கள் தலைவரை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி, அதில் எள்ளலும் துள்ளலுமாக பேசி , நக்கல் நையாண்டி பேசி முதலமைச்சர் நாற்காலிக்கு உள்ள மரியாதையை குறைத்துக்கொள்ளாதீர்கள்.  

அரசியல் சட்டத்தை  மீறினால் ஆட்சியை கலைக்கலாம் என்று இருந்தும் நாங்கள் மீறி இருக்கிறோம்.   ஆனால் விஜய் ப்ரோ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கிறார்.  தவெக எதற்கும் லாயக்கில்லாத சக்தியாக இருக்கிறது.’’

TAGGED:a rajaDMKmk stalinonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay eda எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

a raja vijay
விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை – ஆ.ராசா கடும் எச்சரிக்கை 
Jun 2, 2026 at 6:14 pm
vijay eda
எடப்பாடியை விஜய் சந்திக்காதது ஏன்? மாஜி சொன்னது பொய்யா? 
Jun 2, 2026 at 5:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?